Header Ads



றிஸ்வி முப்தியின் சமயோசிதமான உரைக்கு முஸ்லிம் தூதுவர்கள், பிரமுகர்கள் பாராட்டு

- அன்ஸிர் -

கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில், ஓமல்பே சோபித தேரரின் அல்குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கு தக்கமுறையில் பதில்கொடுத்த ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்திக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி, பௌத்த குருமார், சிங்கள அமைச்சர்கள் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வெளிநாட்டு தூதுவர்கள் என பல தரப்பட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் ஓமல்பே சோபித்த தேரர் அழையா விருந்தாளியாக மேடையில் ஏறி இஸ்லாத்தையும், புனித குர்ஆனையும் விமர்சித்தபடி சென்றுள்ளார்.

அவரது உரை முடிந்ததும் றிஸ்வி முப்திக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதன்போது  சோபித்த தேரருடைய விமர்சனங்களுக்கு மிக நிதாமாகவும், சபையோரை கவரும்  வகையிலும் உரையாற்றியுள்ள நிஸ்வி முப்தி இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்கூற தயாரெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நிகழ்வு முடிந்தபின் றிஸ்வி முப்தியை தொடர்புகொண்டுள்ள இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ள சில சிங்க மொழியிலான நூல்களும் ஓமல்பே சோபித்த தேரரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இஸ்லாம் பற்றியதும், குர்ஆன் குறித்த தவறான புரிதலை அவருக்கு தெளிபடுத்தவும் ஜம்மியத்துல் உலமா அவரிடம் ஓரு சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கி கேட்டுள்ளதாகவும் மேலும் அறிய வருகிறது.

அந்தவைகயில் வம்புக்கு இழுக்கும் நோக்குடன், சோபித்த தேரர் செயற்பட்டு உரையாற்றியிருந்தாலும் றிஸ்வி முப்தியின் பக்குவமான உரையும் அதன்பின்னர் தேரருக்கு வழங்கப்பட்ட விளக்கமும், முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது.

18 comments:

  1. well done this time... But, we hope that this leadership must go to some who are more fluent in Sinhalese, Arabic and English.. Today, that has been one of main problems for leadership of all Islamic groups. We have clerics who do not have language skills. We have people with language but do not know Islam. what a contradiction is this? what we need is both...Today, to speak for Islam we need a collective leadership not individual leaders. Individualism has gone with Imam's time.. No individual could address today the problems of Muslim Ummah....

    ReplyDelete
  2. MAY GOD ALLMIGHTY ALLAH HELP SAFEGUARD THE MUSLIM COMMUNITY FROM THESE DECEPTIVE AND HOODWINKING ISLAMIC RELIGIOUS LEADERSHIP IN SRI LANKA, Insha Allah. NEVER IN THE HISTORY OF ISLAM IN SRI LANKA HAVE WE MUSLIMS BEING DEGRADED TO THIS LEVEL, WHERE A THERA OF THE BUDDHIST MAJORITY COMMUNITY HAS TAKEN THE STAGE OF A MUSLIM/ISLAMIC GATHERING AND TRIED TO DENOUNCE US, ESPECIALLY IN THE PRESENCE OF AN AUDIENCE OF MUSLIM FOREIGN DELEGATES, INVITEES AND DIPLOMATIC COMMUNITY. ALL THIS IS HAPPENING BECAUSE OF THE DECEPTIVE AND HOODWINKING (MUNNAFIQUE) WAY OF LIFE OF RIZVI MUFTHI AND A MAJORITY OF THE ULEMA OF THE ACJU.
    GOD ALLMIGHTY ALLAH SAYS IN THE HOLY QURAN: (Interpretation) "UNTILL YOU MAKE CHANGES YOURSELF TOWARDS TO THE EVILS WITHIN YOURSELF AND AROUND YOU, ALLAH WILL NOT BE ABLE TO HELP YOU", Insha Allah.
    So maybe, this is what God AllMighty Allah wishes for us in Sri Lanka for a few more years, Insha Allah. The ACJU and Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -1015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
    The ACJU and Rizvi Mufthi or the NEW EXCECUTIVE COMMITTEE of the ACJU should answer the questions raised by “The Muslim Voice” before talking about other matters. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk poder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. இந்த photo விக்கு ஒரு பூ மாலையும் போட்டிருந்தால் இன்னும் நன்றா இருக்கும்.

    ReplyDelete
  4. Can we see the video of it?

    ReplyDelete
  5. ma sha allah awarin aayul needikka iraiwanidam pirarthippom

    ReplyDelete
  6. Alhamdulillah. Leader is supposed to act wisely while controlling emotion. He has proved that quality. Masha-allah

    ReplyDelete
  7. இப்படி மொட்டயாச் சொல்லி பூசிமெழுகாம என்ன விமர்சனத்துக்கு என்ன பதிலச் சொன்னாருன்னு சொல்லாமில்லயா...........

    ReplyDelete
  8. இவர் இவ்வாறு அழையா விருந்தாழியாய் வந்ததே போதும்,இவருக்கு Islam தின் மீதுள்ள தேடல் இனி அதிகமாகும்.

    ReplyDelete
  9. எமது முஸ்லீம் கீபோர்ட் ஹீரோக்களின் உண்மை முகம் இங்கு தெளிவாக தெரிகின்றது.ஒரு தலைவர் செய்த நல்ல விடயத்தை கூட ஏற்றுக்கொள்ளமுடியாது மன நிலை.அதையும் எதிர்மறையாகவே நோக்கும் வக்கிரபுத்தி.

    ReplyDelete
  10. நாங்கள் எங்கு வேண்டுமென்றாலும் அத்து மீறி நுழையமுடியும் எதை வேண்டுமென்றாலும் எங்களால் செய்யமுடியும். நீங்கள் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான் Omalpe சொன்ன செய்தி.

    தெரு நாய்கள் எல்லாம் உள்ளே நுழைந்து மேடையில் ஏறிப் பேசுமளவுக்கு ஏட்பாட்டாளர்கள் மிகவும் சிறப்பாக ஏட்பாடுகளை செத்திருக்கிறார்கள். பிக்குகளின் மேடையில் இப்படி Mufti யால் எரிப்பேசமுடியுமா? சரி எப்படியோ Omalpe வந்து பேசிவிட்டார். அதை உதாசீணம் செய்துவிட்டு எமது முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகளையும் எமக்கு நடந்த அநியாயங்களையும் பற்றி பேசி இருந்தால் Fr. Ranjith போல் முதுகெலும்புள்ள ஓர் தலைவனாக யை நினைத்திருக்கலாம். ஆனால் இறுதியில் எமக்காக நடந்த நிகழ்ச்சில் யாருக்கோ பதில் சொன்னதும் யாருக்கோ நஷ்டஈடு வாங்கிக்கொடுத்ததும்தான் மிச்சம். இதட்கு பாராட்டு வேறு.

    ReplyDelete
  11. This is real muslim leader. Mashaallah

    ReplyDelete
  12. Mர் shihabdeen...உங்கள் அறிவீனமான விமர்சனங்களுக்கு பதில்கள்...
    01-ஏறிவந்து பேசியது ஒன்றும் தெருநாயல்ல.மாநாடு நடைபெறும் நாட்டின் பெரும்பான்மை இனத்தின் ஒரு மதகுரு.எனவே திட்டமிட்டு நடைபெற்ற ஒரு சதியில் ஏட்பாட்டாளரை குறை கூறுவது மடத்தனமானது.
    02-இவ்வாறான இழிவான வேலையை பிக்குகளின் மேடையில் ஏறி செய்வதட்கு முப்திக்கு எந்த தேவையும் கிடையாது.
    03- பேசுவதட்கு தயாராகி வந்ததை மேடையில் ஒப்புவிப்பது பெரிய விடயமல்ல.மாறாக உலக நாட்டு அறிஞர்கள் உள்நாட்டு முஸ்லிமான முஸ்லிமல்லாத மக்கள் ஒன்றுகூடிய சபையில் எமது மார்க்கத்துக்கு ஏட்பட்ட களங்கத்தை துடைக்க சமயோசிதமாக பேசியதுதான் பாராட்டப்பட வேண்டியது.ஒவ்வொரு ஈமானுடையவனுக்கும் உயிர் உடமையை விட பெறுமதியானது மார்க்கம்.அதை ஒருவன் கண்முன்னே கொச்சைப்படுத்தும் போது எந்த ஒரு ஈமானுள்ள மனிதனுக்கும் அதுதான் முதல் பிரச்சனையாக தோன்றும்.சகோதரர் சிஹாப்டீன் உங்கள் ஈமானை கொஞ்சம் பரீட்சித்து பார்ப்பது நல்லது.

    ReplyDelete
  13. Mr Mohamed: ஆஹ் அப்பிடியே? அவர் ஒரு மதத் தலைவர் என்று நீங்க சொல்லித்தான் தெரியும் அப்பிடியென்றால் அவருடைய கால்களை கழுவி வெள்ளைப் புடவையால் துடைத்து குடை பிடித்து மேடையில் அமரவைத்திருக்கலாமே. இப்படியான சதிகளையெல்லாம் மதியால் வெல்லக்கூடிய ஒருவர் எமக்கு இருந்திருந்தால் நாம் ஒரு அடிமை சமூகமாக இருக்க மாட்டோம். மேலும் அவர் ஒன்றும் புதிதாக கேட்கவில்லை. எத்தனையோ முறைகள் கேட்டு எத்தனையோ முறைகள் பதிலும் சொல்லி அந்த பதில்களெல்லாம் சிங்களத்தில் புத்தகமாக அச்சிடப்பட்டுமுள்ளது.

    இந்தக்கூட்டத்தின் மூலம் எமது சமுகத்துக்கு கிடைத்த ஒரு நன்மையை சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் இதை ஏட்பாடு செய்த பலர் நல்ல கொமிஸ் குட்டியை உடைத்திருப்பார்கள். மார்க்கத்தின் மீதும் எமது சாமூகத்தின் மீதும் உள்ள ஈமானின் காரணமாகத்தான் பல வேலைப்பளுக்களுக கு மத்தியில் இதையெல்லாம் எழுதுகிறேன் கொமிஸ் குடிக்காக அல்ல.

    ReplyDelete
  14. நீங்கள் ஒரு கீபோர்ட் ஹீரோ என்று தெளிவாக தெரிகின்றது.நாலு வசனத்தை நாலு நிமிடத்தில் type பண்ணி போடுறது உங்கள் பார்வையில் பெரிய வேலை போல. உங்களை போன்றவர்களிடம் இருந்து எமது சமூகத்தை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete
  15. நீங்கள் ஒரு கற்றவர் என்ற எண்ணத்தில்தான் அறிவு பூர்வமாக பதில் தந்தேன்.ஆனால் அதைக்கூட புரிய முடியாத மா(மடட)மேதை என்பது இப்போது புரிகின்றது.

    ReplyDelete
  16. Mr Mohamed: என்னக்கு அறிவு பூர்வமா பதில் தாரத்துக்கு முதலில் உங்களுக்கு அறிவு இருக்கிறதா? பெயருக்கும் பதவிக்கும் ஆசை பட்டு ஒட்டுன்னியைப்போல் ஓட்டிக்கொண்டிருப்பவர்களை நக்குகின்ற உங்களைபோன்றவர்கள் எனக்கு அறிவுரைகள் தரவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய தரத்துக்கு ஏற்றால் போல் வீக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  17. Mr shihab.. உங்கள் அறிவு மட்டம் நன்றாகவே தெரிகின்றது.. இந்த நிகழ்வு யாரால் ஏட்பாடு செய்யப்பட்டது என்ற அறிவு கூட இல்லை.உங்கள் காழ்ப்புணர்ச்சி கருத்துக்களை உங்கள் மட்டத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.பொது மக்களால் அதிகம் வாசிக்கப்படும் இவ்வாறான இடங்களில் விஷக்கருத்துக்களை பதிவிட வேண்டாம்.உங்களை போன்றோர் ஓரிருவர் போதும் சமூகத்தை காட்டிக்கொடுக்க

    ReplyDelete
  18. Mr Mo: சமூக துரோகிகளின் நயவஞ்சகத்தை வெளிப்படுத்தும் போது கசப்பாகத்தான் இருக்கும். இந்தக் கூட்டத்துக்கு அசின் சங்கடாச்சாரியார் அல்லது பாப்பரசரை அழைக்காமல் ஈஸா வை மட்டும் அழைத்து முஸீம்களை பற்றியும் இஸ்லாத்தை பற்றி மட்டும் பேசப்பட்டதன் ரகசியம் என்ன? இந்த கூட்டம் ACJU தின் அனுசரணையோடுதான் ஏட்பாடு செயப்பட்டது. இஸ்லாத்தின் பெயரில் சமுகத்தை விற்று வயிறு வளப்பவர்களை சமூகத்துக்கு காட்டிக்கொடுப்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை.

    மஹிந்தவால் ACJU இக்கு வழங்கப்பட்ட COLOMBO காணிக்கு என்ன நடந்தது என்று சொல்லமுடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.