Header Ads



மதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)


உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது

உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களான மொயின் அலி மற்றும் றஷீட் ஆகியோர் தூர ஓடியது அவர்களின் ஈமானிய (இறையச்சம்)  பலத்தினை வெளிக்காட்டியது.! 


2 comments:

  1. அப்டி பட்டாலும் தவறு இல்ல குடிக்கதான் கூடாது பீச்சியடிச்சி என்ஜோய் பண்ணலாம் கூடாதுண்டு இல்ல ஓகே
    சும்மா அதுக்கு நொட்டைங்க இதுக்கு நொட்டைங்க சொல்லிக்கொண்டு இருகாதிங்க
    சும்மா தேவ இல்லாம இஸ்லாத்தை கேவல படுத்தாதீங்க ஆ ஊண்ட எல்லாத்துக்கும் அதிஸ் பேசி பேசி தான்
    அடுத்தவன் கிட்ட வாங்கி கெற்ரிங்க

    ReplyDelete

Powered by Blogger.