July 23, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகள் பல, யுத்தங்களை காட்டிக் கொடுத்தனர் - கருணா

தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டில், முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டு ஈடுபட்டு வருவதாக முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் பல யுத்தங்களை காட்டிக் கொடுத்துள்ளதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

19 கருத்துரைகள்:

அடேங்கப்பா பெரிய கண்டுபிடிப்பு! ஐன்ஸ்டின் uncle தோற்றார் போங்கள். முஸ்லிம்கள் பல யுத்தங்களைக் காட்டிக் கொடுத்தததை விடுங்க ஏனென்டா அவை எதுவுமே ஆதாரமில்லாத மழுப்பல் கதைகள். அது சரி உம்மால்த்தான் தமிழ் இனம் காட்டிக் கொடுக்கப்பட்டது. பிரபாகரன் அழிததொழிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள காத்தான்குடியில் மட்டுமல்ல அழிஞ்சுப்பொத்தான் ஏறாவூர் போன்ற பதினைந்து பிரதேசங்களில் கொன்றழிக்கப்பட்டது. போடா பப்பாளிக்காய். ikipedia vai பார்டா.

ஏண்டா கருணா களவெடுக்க தெரியாமல் இன்னும் இன்னும் சின்னப்பிள்ளை போன்றே இருக்கின்றாய்!

பிராபாகரனின் படைகளை காட்டிக்கொடுத்தவன் நீ மேலும் கடைசி போரில் இலங்கை இராணவத்துடன் சேர்ந்து பிரபாகரனையும் அவன் ஆட்களையும் கொலைசெய்து அழித்தவர்கள் நீயும் உன் அல்லக்கைளும் ஏன் மற்றவர்கள்மீது வீன்பலி சுமத்துகின்றாய்!

எப்போது முஸ்லிம்கள் உன்போன்ற கொலைகாரர்களை காட்டிக்கொடுத்தார்களோ அப்போது அவர்களுக்கு தக்ககாரணங்கள் இருந்தன காரணம் நீயும்,பிரபாகரனும் முஸ்லிக்களுக்கு செய்த அநியாயங்கள்.

இந்த ஈன பிறவிகள் தமிழ் வரலாற்றின் சாபக்கேடுகள்.

Admin. இவனுடைய பேச்சுகளுக்கெல்லாம் முன்னுரிமை மொடுக்கவேண்டாம். இவனுக்கு மட் டக்களப்பில் மதிப்பே இல்லை.

thevaangu unna vidayaadaa muslimkal thurogam seithaargal

ஒன்னா இருந்தாத்தான் காட்டிக்கொடுத்தல் என்று வரும் - நாங்க எப்படா ஒங்களோட யுத்தத்துல ஒன்னா இருந்தோம் ஒங்கள காட்டிக் கொடுக்க ?

தமிழர்கள காட்டிக் கொடுத்ததது நாங்க இல்லடா அது நீதான்டா - முட்டாள்ப்பயலே.

நீயேதான் காட்டி கொடுத்தாய்.உலகில் இருக்கும் அனைத்து தமிழனுக்கும் அது தெரியும்

Neeeeeeeeeenga kaattii koootti kuduttatha vidava...parayane..!!

பயங்கரவாதிகளை காட்டிக்கொடுப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாகும்.

Mr Karuna Amman,

Please don't blame the Muslim community for the very bad defeat but the entire Tamil community is still blaming you that you have betrayed them very badly. Your name will be there forever that you are a traitor.

ஆனால் நீ கூட்டி கொடுத்தாய்.பிரபாகரன் கதையும் முடிந்தது.

Where is Sri Lankan Government? Why this terrorist is free from jail? Who is responsible for the murder of over 600 Police officers in the East? Who is accountable for Kathankudi mosque mass killing?

நீங்கள் செய்ததற்கு என்ன பெயர் கூட்டிக் கொடுப்பா?

இருபதாம் இருபத்தியோராம் நூற்ட்டாண்டின் தனிப்பெரும் காட்டிக்கொடுத்தவன் என்ற கௌரவப்பதவியுடன் 30 வருடங்களுக்குமேலாக தன்வாழ்வினையிழந்து, தன் சகோதர சகோதரிகளின் உயிரையிழந்து, பலசகோதரிகளின் கற்ட்பைபறிகொடுத்து, பல தாய்மாரின் தூக்கத்தினைஇழந்து அம்மக்கள் எதிர்பார்த்திருந்த நிம்மதியான சுதந்திர மூச்சு, அதனைவிடக்கூட அம்மக்களை நீ விடவில்லையே, நீயும்தமிழன் என்றுசொல்ல உனக்குவெட்கமில்லையா? தமிழ் போராட்டத்தினைக்கிள்ளியெறிய கோடரிக்காம்பாயிருந்து பிரதியமைச்சராகிய அதிஉயர் கௌரவம் உங்களுக்குமாத்திரமே உரித்தாகட்டும், இதட்குமேல் முஸ்லிம்களைப்பற்றிக்கூற முஸ்லிம்கள் ஒருநாளும் முதுகில் குத்துவபர்கள்ல, அதிலும் நீ ஆயிரக்கணக்கில் இரத்தவெறியுடன் முஸ்லிம்களைக்கொண்றுகுவித்துவிட்டு இன்னும் உமதுதாகம் அடங்கவில்லையென்றால் என்னசெய்வது? உம்மைமாத்திரம் ஏன் இந்த சிறிலங்காவின் சட்டம் சும்மாவிட்டுக்கொண்டிருக்கின்றது, அதட்காகத்தான் நீதிதேவதையின் கண்களைக்கட்டிவைத்திருக்கின்றார்களோ? ஒரு உயிரைக்கொன்றவனுக்கு தூக்குத்தண்டனையென்றால் நூற்றுக்கணக்கில் காத்தான்குடி பள்ளிவாயிலுட்ப்பட கொன்றாயே, அதற்க்காகவா பிரதியமைச்சர் முதலைச்சர் பதவியெல்லாம் தந்துஅலங்கரித்தார்கள்? உன்னால் எத்தனை குழந்தைகள் அனாதவராக, எத்தனை தாய்கள் கணவனின்றி, எத்தனை குடும்பங்கள் நின்மதியின்றி அலைந்தன அலைகின்றனதெரியுமா, நீ கோத்தபாயாவுக்கு ஒரு சிங்கம் ஆனால் உண்மைத்தமிழர்களுக்கு ஒரு அசிங்கம்

இவன் காட்டிக்கொடுக்க போய்தான் ,பிரபாகரனால்தேடப்படும் போது .அலிஸாஹிர் மௌலானாவின் காலில் விழுந்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சி.முஸ்லிமால் இன்று உயிர்வாழ்வதையம் மறந்து,காட்டிக் கொடுப்பது பற்றி பேசுகிறான்.பிரபாகரனை சுட்டு கொன்ற போது இவன்தான் அதையும் ்போய் காட்டி கொடுத்தான்.இவர்தான் பிரபாகரன் நீங்கள் சரியாகத்தான் கொன்று இருக்கின்றீரகள் என்று..காட்டி கொடுப்பதே தனது வேளையாக வைத்திருக்கும் இவன் காட்டிக்காகொடுப்பைப் பற்றி கதைக்கிறான்.அதன் பின் யாழ் மக்களைப் பற்றி என்னவெல்லாம் கதைத்தான்.பிரபாகரனை காட்டி கொடுத்து கொலை செய்து விட்டு இப்போ அரசிலுக்காக மரைன் என்கிறான்.

Anush கொஞ்ஞம் பார்த்து இனி கருணா காட்டிக் கொடுத்தவன் இனி உமது பெண்களையும் கூட்டி கொடுப்பான்.ஏனெனில்

Anush பொந்தினுல் இருந்து ஒரமாதிரியா தலையை வெளியே போட்டுடார்,
but Ajan எங்கே????

தமிழினத்துரோகி கருணா என்பது உலகறிந்த விடயம்.

jaffnamuslim எனது கருத்தினையும் தயவுசெய்து பதிவிடுங்கள்!
இந்த இருபதாம் இருபத்தியோராம் நூற்ட்டாண்டின் தனிப்பெரும் காட்டிக்கொடுத்தவன் என்ற கௌரவப்பதவியுடன் 30 வருடங்களுக்கு மேலாக தன்வாழ்வினையிழந்து, தன் சகோதர சகோதரிகளின் உயிரையிழந்து, பலசகோதரிகளின் கற்ட்பைபறிகொடுத்து, பல தாய்மாரின் தூக்கத்தினைஇழந்து அம்மக்கள் எதிர்பார்த்திருந்த நிம்மதியான சுதந்திர மூச்சு, அதனைவிடக்கூட அம்மக்களை நீ விடவில்லையே, நீயும்தமிழன் என்றுசொல்ல உனக்கு வெட்கமில்லையா? தமிழ் போராட்டத்தினைக்கிள்ளியெறிய கோடரிக்காம்பாயிருந்து பிரதியமைச்சராகிய அதிஉயர் கௌரவம் உங்களுக்குமாத்திரமே உரித்தாகட்டும்,

இதட்குமேல் முஸ்லிம்களைப்பற்றிக்கூற முஸ்லிம்கள் ஒருநாளும் முதுகில் குத்துவபர்கள்ல, அவர்கள் வீதியிறங்கித்தான் போராடுவர், அதிலும் நீ ஆயிரக்கணக்கில் இரத்தவெறியுடன் முஸ்லிம்களைக் கொண்றுகுவித்துவிட்டு இன்னும் உமதுதாகம் அடங்கவில்லை யென்றால் என்னசெய்வது? உம்மைமாத்திரம் ஏன் இந்த சிறிலங்காவின் சட்டம் சும்மாவிட்டுக்கொண்டிருக்கின்றது, அதட்காகத்தான் நீதிதேவதையின் கண்களைக்கட்டி வைத்திருக்கின்றார்களோ? ஒரு உயிரைக்கொன்றவனுக்கு தூக்குத்தண்டனையென்றால் நூற்றுக்கணக்கில் காத்தான்குடி பள்ளிவாயிலுட்ப்பட கொன்றாயே, அதற்க்காகவா பிரதியமைச்சர் முதலைச்சர் பதவியெல்லாம் தந்துஅலங்கரித்தார்கள்? உன்னால் எத்தனை குழந்தைகள் அனாதவராக, எத்தனை தாய்கள் கணவனின்றி, எத்தனை குடும்பங்கள் நின்மதியின்றி அலைந்தன அலைகின்றனதெரியுமா, நீ கோத்தபாயாவுக்கு ஒரு சிங்கம் ஆனால் உண்மைத்தமிழர்களுக்கு ஒரு அசிங்கம்

Post a comment