Header Ads



முஸ்லிம் இளைஞர்களை நன்னடத்தை, புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்த்திருத்த வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்த்திருத்தப்பட பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படாமல் விடுதலை செய்தால் இன்னும் ஓரிரு மாதத்தில் மற்றுமொரு இடத்தில் குண்டு வெடிப்பதற்கு காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. நாட்டில் நிறைய பேருக்கு மன நோய்க்காக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையும் உள்ளது.

    ReplyDelete
  2. பிரபல்லியம் தேடி மற்றவர்களின் உண்மை நிலைமகளை கண்டறிய தெரியாது தன்கற்பனையில் பல பொய்களை உருவாக்கி அவைகளை வீனாக பரப்பிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தமுயட்சித்த இந்த காவநிர பிடவையில் இன்பம் பெற்று பெரும் பொய்யனாக முதலிடம் பிடித்துள்ள இந்த வடிகட்டியமுட்டாள் இந்த பிச்சிநாயை கூண்டில் அடைத்து புனர்வாழ்வு அளிக்க வேண்டும்

    ReplyDelete
  3. தேரர் அவர்களின் கருத்துக்கு நான் தனிப்பட்டமுறையில் மதிப்பளிக்கின்றேன். பெரியதோர் உண்மையைக் கூறிவிட்டார்கள். பிறழ்வான நடத்தையுடையவர்கள் (Upnormalists), நாட்டின் சட்டங்களை மதிக்காதவர்கள் சட்டங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்பவர்கள், அரசியலமைபபினை தமது நடத்தையினால் கேலிக்குட்படுத்துபவர்கள் என்று அனைவரையும் புனர்வாழ்வு முகாம்களில் அடைத்து வைத்து சீர்திருத்த வேண்டும். இதனை அரசு உடனடியாக நடைமுறைக்கு வரும்வண்ணம் செயற்படுத்துமா? (என்ன செயற்படுத்துமாவா? ஏன்டா டேய் உனக்கு உண்ணாவிரதம்னா என்னன்னு தெரியுமாடா. வாயையும் ****** பொத்திக்கிட்டு சும்மா கம்னு கெடடா).

    ReplyDelete
  4. இவனுக்கு முதலில் சீர்திருத்தப் பயிற்சி வழங்க வேண்டும்.

    ReplyDelete
  5. இந்தச் சொறி நாய் குரைத்துக்கொண்டே இருக்கும் ஏன் இவற்றைப் பதிவிடுகிறீர்கள்? Discard it.

    ReplyDelete
  6. Fist of all Send this mental Monk to Mental Hospital/Angoda. along with Terror Monk Gnanasara thero also.....

    ReplyDelete
  7. அது சொல்ல இந்த கூ முட்ட யாரு???

    ReplyDelete
  8. Can rathana challenge that he wear robe with shoulder exposed ? . Gnanasara will be first to oppose. You and your cursed caste system based birth and talk big!

    ReplyDelete
  9. First of all you need consultation

    ReplyDelete

Powered by Blogger.