Header Ads



அணுகுண்டு தாக்குதல் நடத்திய, ரஞ்சன் ராமநாயக்காவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குங்கள் - சிங்கள ராவய

ராஜாங்க அமைச்சர் ரஞசன் ராமநாயக்க அமைச்சு பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் ரஞசன் ராமநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடுகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து, தேரர்கள் சிலர் பொலிஸ் தலையகத்துக்கு இன்று (17) வருகை தந்திருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளிடுகையில் மாகல்கந்தே சுதந்த தேரர்  இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் நடத்தியது தற்கொலை குண்டு தாக்குதல் என்றும்,  இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடத்துவது அணுகுண்டு தாக்குதல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

4 comments:

  1. Sri Lanka வில் உள்ள பிரச்சினை போல் உலகில் வேறு எங்குமே இப்படியான “இடியாப்ப சிக்கல்” இல்லவே இல்லை.உன்மையில் ஆசியாவின் அதிசயம் என்பதை விட,உலகின் அதிசயம் எனச் சொல்லலாம்.

    ReplyDelete
  2. என்னது அணுகுண்டா அதுவும் ஒரு சாதாரண மனிதனிடத்தில் உள்ளதா ?? இந்த விஷயம் மட்டும் அமெரிக்கா கெடைச்சிச்சி மவனே கொண்டுபோட்ருவானுகள்

    ReplyDelete
  3. First of all Send all these MONKS to medical check out before taking Mr. Ranjan into any action....
    I challenge you all MONKS.. in behalf of Mr. Ranjan...

    ReplyDelete
  4. I know Ranjan Ramanayake very well. He is genius. Never tell lie even for joke. Such a honest person he is. First of all, Maakalkanthe Suthantha Thero has already seen Atomic bomb. Government has to verify it where this thero fhappen to see this Atomic bomb. Otherwise its a punishable offence under Penal Code.

    ReplyDelete

Powered by Blogger.