Header Ads



எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும், சந்திக்க மாட்டேன் - மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.