July 30, 2019

வஹாபிசம் ஒரு பயங்கரவாதம், கர்ப்ப பை யுத்தம் நடத்திய ஷாபி - கொக்கரிக்கிறான் முஸ்ஸமில்

வஹாபிசம் என்ற சித்தாந்த ரீதியான பயங்கரவாதத்தை அடக்க நடவடிக்கை எடுக்காமல், அதற்கு உதவியதாக பாரதூரமான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

வஹாபிசம் என்ற சித்தாந்த பயங்கரவாதத்திற்கு தற்கொலை தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளை உருவாக்கும் அதிகளவான இயலுமை உள்ளது.

இந்த பயங்கரவாதம் இலங்கைக்குள் ஊடுருவும் பல முறைகள் இருக்கின்றன. இது கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் நடந்த தாக்குதல் மூலம் தெரியவந்தது.

வஹாபிச பயங்கரவாதத்தை பரப்பும் விடயங்கள் அடங்கிய முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடங்களை நீக்குதல், மதரசா பாடசாலைகள் மற்றும் அவற்றில் கற்பிக்கப்படும் பாடநெறி கண்காணித்தல், இலங்கைக்குள் திருட்டுத்தனமாக வந்து மதரசா பாடசாலைகளில் கற்பிக்கும் வெளிநாட்டு மத குருமாரை நாடு கடத்த இந்த அரசாங்கம் கடந்த மூன்று மாதங்களில் எந்த நடவடிக்கைளையும் எடுக்கவில்லை.

அத்துடன் முஸ்லிம் திருமணச் சட்டம் மற்றும் காதி நீதிமன்றங்களின் வழக்குகள் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினையான நிலைமையை ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கும் தேவை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. இப்படியான சட்டரீதியான சூழ்நிலைகளும் வஹாபிச அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொடுக்கின்றது.

முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவியுள்ள இந்த சித்தாந்த பயங்கரவாதத்தை தடுக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத அரசாங்கம், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்கியுள்ளது. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அமைச்சர்களும் இணைந்து அரங்கேற்றிய நாடகம்.

“கர்ப்ப பை யுத்தம்” நடத்திய மருத்துவர் சிஹாப்தீன் ஷாபிக்கு பிணை கிடைத்துள்ளதுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய, கொச்சிக்கடை, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் கொல்லப்பட்டவர்கள் குற்றவாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டை எதிர்நோக்கியவர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் மக்கள் இவற்றுக்கு சிறந்த பதிலை வழங்குவார்கள் எனவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.

15 கருத்துரைகள்:

உமக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. முஸ்லிம் சமூகம் பற்றி பேச உனக்கு ஒரு உரிமையுமில்லை.முதலில் உனது பெயரை ஏதாவது ஒரு காபிர் பெயருக்கு மாற்றி காபிர் வாதப் போராட்டத்தை் தொடர்ந்து செய்.நீயும் உனதுகுடும்பம் பிள்ளைகள் அனைவரும் இஸ்லாத்துக்கோ முஸ்லிம் சமூகத்துக்கோ எந்த தொடர்பும் இல்லை. இஸ்லாத்தை முஸ்லிம்களைப்பற்றி நீர் இதன்பிறகு எந்தக்கதைகளையும் கதைக்க வேண்டாம் என முஸ்லிம் உம்மத் சார்பாக உன்னை வேண்டிக்கொள்கின்றேன்.

Mussamildasa,nee oru kaafir unakku islam markathei pattri pesa endha oru thahuthiyum illai? nee yaar endru konjam think panni paarda? Unnudaya photo paperleyo,newsleyo parthal unakku nangal badhuva seirom.nee oru olukkamanava?unnai patri all srilankanum theriyum? Vayei adakki kondu summa iru nee nallavan illa?

முஸம்மில் முஸ்லிம்

பெயரில் மட்டும்.

he changed his name and religion. He is stooge of Weeravance and not Musammil.

Jaffna Muslim இந்த அப்புஹாமி வீரவங்சகெரி ஹாமதுரு( முஸம்மில்) எனும் மடையனின் செய்திகளை இடுவதை தவிர்க்கவும்.

இவண் மொஹம்மத் முசம்மில் இல்லை முசாலா முசம்மில்

இவனுடைய பேச்சுக்களை பதிவிடாதீர்கல்.இவனை யாருமே கனக்கெடுப்பதில்லை

he is a mad fellow let him go to hell

இவருடைய செய்தியை நீங்கள் பிரசுரிக்க வேணஃடாம்

Dai naayea.. Ini Muslim Kala pathi pesathea.. Unakku thevenda Vera mathathu kku covert aavikko..

Dai naayea.. Ini Muslim Kala pathi pesathea.. Unakku thevenda Vera mathathu kku covert aavikko..

ennada kaabir ,matravargalai kababeergal enru sollum neengal saithaanai vanngubavargal.

Mrs மோட்டு முஸம்மில்.

Post a Comment