July 15, 2019

கன்னத்தில் அறைய முன், ரஞ்சன் என்ற நாயை கட்டிப்போடுங்கள் - ரணிலிடம் ஞானசாரர் கோரிக்கை

தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயைக் கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

வெயாங்கொட, வடத்கல, கனேகந்த விகாரையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தேரர் இதனைக் கூறினார்.

இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு செய்ய முடியுமான உயர்ந்த பட்ச இழிவை  ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் செய்துள்ளார் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

தற்பொழுது நாட்டில் கூக்குரல் இட்டுத் திரியும் 90 இற்கும் அதிகமான பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே, இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளத்தில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் இதனைக் கூறியுள்ளார்.

5 கருத்துரைகள்:

மிஸ்டர் ஞானா நீங்கள் ரஞ்சனின் கண்ணத்தில் அறைய கிட்ட நெருங்கினால் அவர் உங்களை புட்போல் விளையாகிவிடுவார்!

ரஞ்சன் சொன்னதில் என்ன தவறு அவர் அனைத்து பௌத்த மதபோதகர்ளும் இவ்வாறு என்று சொல்லவில்லையே
உன்னை போன்ற சில காவிநிர ஆடைகளை மட்டும் அணிந்த பெரும் பாவிகளான கோயில்களில் சிருவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் சாதுகளும் இருக்கின்றார்கள் என்று ஆதரபூர்வமாக எடுத்துறைத்துள்ளார் உன்னால் இயன்றால் அது பொய்தகவல் என்று நிரூபித்து காட்டு

ஏன் எத்தனை சாதுகள் சிருவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள்,கஞ்சா விக்கின்றார்கள், மது குடித்துவிட்டு பல தவறுகளை செய்கின்றார்கள் இதட்கெல்லாம் எத்தனை எத்தனை ஆதாரங்கள் உண்டு!

ஞான சாரா மனிதர்களில் கெட்டவர்கள் நல்லவர்கள் அனைத்து மத்த்திலும் மறுமை வரைக்கும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்!

3:14 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

ஞானசார மனிதர்களை படைத்த ஒருகடவுள் மனிதர்களின் இயட்கை சுபாவம் உள உணர்வுகள் ஷெய்தானால் அழங்கரிக்கப்பட்டு இப்படித்தான் வாழ ஆசைப்படும் என்று இந்த வசனத்தில் கூறியுள்ளான்

ஆகவே இந்த இயட்கை இனபங்கள் இல்லாமல் வாழ முயட்சிக்கும் அதிகமானவர்கள் வேசம் போடுபர்களே இதுதான் அறிவியல் சுகாதார உருதிபாடுகும்

எனவே இந்த இயட்கை இன்பம் நிறைந்த உள்ளம் கொண்டவர்களே நானும் நீயும் ஏனையமனிதர்களும் இவைகளை தவிர்ந்து யாராலும் வாழ்வது கஸ்டம் நான் சொல்வது உனக்கு நன்றாக புரிந்திருக்கும்
நீ சிந்திக்க தெரிந்தவனாக இருந்தால்!

இந்த நாயை முதலில் உள்ளே தள்ளனும்.

You Terror Monk.. Send your monks for medical Check up then you all will come to know Mr. Ranjan was telling the truth..
I will also challenge this terror Balusena Monk to go for Medical check up...

Post a comment