Header Ads



நள்ளிரவில் நாடு திரும்பினார் கோத்தபாய

இருதய சத்திர சிகிச்சைக்காக கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச நேற்று இரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் விமான சேவையின் எஸ்.க்யூவ் 468 ரக விமானத்தில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடுகின்றார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கோத்தபாய இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டி.ஏ.ராஜபக்ச நினைவுத்தூபி அமைத்தலில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாகத் தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த வழக்கில் கோத்தபாய பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. “THE MUSLIM VOICE” is fully with Gotabaya Rajapaksa in his political journey to be the next President of Sri Lanka. "THE MUSLIM VOICE" will fully support Hon. Basil Rajapaksa's brilliant presidential election campaign which will be launched after the announcement, Insha Allah. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success. “Wait and see” what the Muslims voters will do in the Eastern and Northern provinces too, Insha Allah.
    The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO SOLVE THE MUSLIM FACTOR ISSUES TOO, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.