Header Ads



இலங்கை முஸ்லிம் நாடாக மாறும், விஞ்ஞான ரீதியில் நிரூபிப்பேன் - உதய கம்மன்பில

இலங்கை முஸ்லிம் நாடாக மாறும் தினம் தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு - நுகேகொடை பகுதியில் நேற்றைய தினம் வஹாப்வாத அடிப்படைவாதத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுக்கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே உதய கம்மன்பில இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

விஞ்ஞான ரீதியில் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதத்தை ஆதாரங்களுடன் ஒப்பிட்டு இலங்கை முஸ்லிம் நாடாக மாறும் தினத்தை நான் அறிவிக்கவுள்ளேன்.

2021ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரவியல் தரவின் படி நாட்டில் முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை நூற்றுக்கு 12 வீதமாக உயர்வடையும்.

அதேவேளை சிங்களவர்களின் மொத்த சனத்தொகை 75 வீதத்திலிருந்து 73 வீதமாக மாற்றமடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

7 comments:

  1. பல்லுல்லவன் பக்கோடா தின்பான்

    ReplyDelete
  2. தேர்தலில் வாக்கு பெறுவதற்காக இப்படியும் ஒரு இனவாத சிந்தனையா? விஞ்ஞானி டார்வினின் கூர்ப்பு கொள்கை விட இவர் பெரிய கூர்ப்புக் கொல்கயை கண்டுபிடித்துள்ளார்.அய்யோ பாவம் இவருக்கெல்லாம் வாக்கு போடும் முட்டாள் வாக்காளர்கள்.

    ReplyDelete
  3. As he said and the according to census report: Sinhalese 75% + Tamils 14% + Upcountry Tamils 6% Muslims 9.3% + Christian 7% + others 4% = 115.3% ?????????????????????????????

    ReplyDelete
  4. இலங்கை மாத்திரம் அல்ல எதிர்காலத்தில் முழு உலகமே இஸ்லாமியநாடாகும்
    போடா டேய் குப்ப

    ReplyDelete
  5. நம்மட மார்க்கத்தில்
    நடந்தவை...
    நடந்து கொன்று இருப்பவை....
    நடக்கப்போரவை...
    எல்லாம் 1400 வருடத்திற்கு முன்
    நம்முடைய மார்க்கத்தில் சொல்லியாச்சு.
    ஒருத்தனாலயும் ஒன்றும் செய்ய முடியாது...
    ஆரம்பம் நாங்கள்தான்,
    முடிவும் நாங்கள்தான்....

    ReplyDelete
  6. Your supposed to be in Angoda Mental hospital unfortunately your in parliment hospital

    ReplyDelete
  7. இலங்கை மட்டும் அல்ல உலகம் முழுவதும் முஸ்லீம் நாடாகலாம் .விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால்

    ReplyDelete

Powered by Blogger.