Header Ads



பிரதமர் ரணிலின் கனவில் அடிக்கடி, வரும் முஸ்லிம் அரசியல்வாதி

- ANZIR -

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா இன்று  திங்கட்கிழமை (22) முஸ்லிம் அரசியல்வாதிகளை அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது அவர், முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் சுவாரசியமான விசயமொன்றை பகிர்ந்து கொண்டார்.

அதாவது, என்னுடைய கனவில் வந்து 3 அரசியல்வாதிகள் தொல்லை தருகின்றனர்

1, ரஞ்சன் ராமநாயக்கா

2, கோடீஸ்வரன்

3, ஹரீஸ்

ஆகிய 3 பேருமே இவ்வாறு என்னுடைய கனவில் வருகின்றனர் என்றார்.

ரணிலின் இந்த கதையைக்கேட்டு, அங்கிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய்விட்டு சிரித்துள்ளனர்.


2 comments:

  1. So sad, you have already got Mangala, Sagala and Akila. Don’t be greedy Mr PM. You know It’s better to have one in hand, rather than having two in the bush

    ReplyDelete
  2. Mr Prime Minister, it is a good news for us about your dreams. We elected you to make the things reality under yahapaalanaya but you have made us dreaming. As a return now you are dreaming and that will remain forever.

    ReplyDelete

Powered by Blogger.