Header Ads



ACJU பிரதித் தலைவராக அகார் முஹம்மத், பொருளாளராக கலீல் மௌலவி தெரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக மீண்டும் அஷ்-ஷேக் றிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதித் தலைவர் அஷ்ரப் ஷேக் அகார் முஹம்மது

பொதுச் செயலாளர்  முபாரக் கபூரி

பொருளாளர் அஷ்ஷேஹ் கலீல்

2 comments:

  1. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முஸ்லீம் சமூகத்துக்கான பணிகள் அதிகரித்துக்கொண்டு செல்வதால் நவீன தொடர்பாடல் சாதனங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளப்படல் வேண்டும் .இதன் மூலம் வேலைப்பளுக்களை இலகுவாக்க முடியும் .மேலும் பிராந்திய காரியாலயங்களின் வலையமைப்பு மிகவும் நெருக்கமாகனதாகவும் விரைவானதாகவும் இருக்க வேண்டும் .

    ReplyDelete
  2. புதிய நிருவாக சபைக்கு வாழ்த்துக்கள் எதிர்ப்புகள் இருந்தாலும் முன்னாள் நிருவாகத்திலிருந்தோரே இன்றும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இப்புதிய 3வருடகாலத்தில் நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக நடப்பு வருட நிருவாகம் அதன் மூன்று வருட திட்ட வரைபை முன்வைக்க வேண்டும். அதில் குறிப்பாக முஸ்லிம்களின் இருப்பையும் அவர்கள் தேசத்திற்கு ஆற்றவேண்டிய பங்கு குறிப்பிடப்பட வேண்டும்.இந்த முஸ்லீம் சமூகத்தை எதை நோக்கி நகர்த்தப் போகிறோம் என்ற இலக்கையும் சரியாக வரையறை செய்து பயணிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.