July 20, 2019

கிழக்கில் 9000 தமிழ் பெண்கள் இஸ்லாத்திற்கு மாற்றம் - 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாகின

தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்பவே தான் செயற்பட்டு வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று -20- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் மயமாக்கல் தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் தனக்கு கூறியவற்றை அவர் இவ்வாறு விபரித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. 

சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. 

கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்தின தேரர் என்னிடம் தெரிவித்தார். 

இந்த செயற்பாடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

எனவே எமது காணிகள், எமது பெண்கள், உரிமைகள் என்பன பறிபோகின்றன என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளாா்.

22 கருத்துரைகள்:

இந்த கிழவனுக்கென்று ஒரு கொள்கை கிடையாது. கடந்த மாதம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினான். இம்மாதம் ஒரு கதை சொல்றான். நாளை என்ன கதை சொல்வானோ??? முஸ்லிம்கள் சிங்களவர்களை நம்பினாலும் இந்த தமிழனுங்களை மட்டும் என்றுமே நம்பக்கூடாது

உமது பெண்கள் ஏன் அடுத்தவனோடு போகிறார்கள் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு தேவையானதை வழங்குங்கள்.Jaffa Muslim தயவு செய்து தமிழ் மக்களே கனக்கெடுக்காத இந்த மாதிரியான இனவதிகலின் பேச்சுக்களை பதிவிடாதீர்கல்.

good , why not taliking about lot of hindu people converted christians

நீதிதெரியாத நீதிபதி

If its correct sham on u sir.ur telling what racist layer talking.u really dont know .Other side u people are not care about ur people. That's why ur women convert to Muslim because we Muslim respect our women like queen. We r not married for money. U have understand this.

If its correct sham on u sir.ur telling what racist layer talking.u really dont know .Other side u people are not care about ur people. That's why ur women convert to Muslim because we Muslim respect our women like queen. We r not married for money. U have understand this.

If its correct sham on u sir.ur telling what racist layer talking.u really dont know .Other side u people are not care about ur people. That's why ur women convert to Muslim because we Muslim respect our women like queen. We r not married for money. U have understand this.

you have joined the groups of gossiping people. Shame to call you as a judge. what logic and evidence do you have?

He is a liar. He doesn't have sense and humanity. He talks baselessly. You being a judge must not talk without proof. It's sham that you don't know he will under cut oneday

இவரென்ன ஆர் எஸ். எஸ்ஸா , சிவசேனாவா அல்லது ........

நீதினரசருக்கு புரிய வில்லை. இந்த நாட்டில் மதச் சுதந்திரம் உண்டு என்பது.மக்கள் உண்மையின் பக்கம் நகர்வதை யாரும் தடுக்க முடியாது. அவர்கள் பாக்கியசாலிகள்.மற்றவர்களின் மார்க்கம் வளர்வதைகண்டு பொறாமை கொள்ளாது உங்கள் மதத்தை பலப்படுத்துங்கள்.

வடக்கின் துவேசம் கொப்பளிக்கப்படுகின்றது,இது தேர்தல் ஜில்மார்டா அல்லது உள்மனதின் வௌிப்பாடா, பொறுத்திருந்து பார்ப்போம்.எதுவாக இருந்தாலும் மிகவும் கவலைக்குரிய விடயம்,முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இந்த நாட்டின் சட்டம் தெரியாமல் அல்லது மதச்சுதந்திரம் பற்றிய அக்கறை இல்லாது கக்குகிறானா அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

Ratna terar sonnavatril ethutan unmai.neethikku mun sellavendiyathutane. sinhalavarhal ungalukku ethaitan saithalum
pasam vittupohathupolum.

ஐயா, நீதியரசர் என்ற வகையில் நான் மட்டுமல்ல முழு இலங்கை மக்களும் தங்கள்மீது மதிப்பு வைத்திருக்கின்றனர். ஆனால் தங்களது முறைகேடான கருத்துக்களுக்கு அவர்களுல் எவரும் சார்பாக இருக்க மாட்டார்கள். தாங்கள் கூறும்; முஸ்லிம்களாக மாறிய 9000 தமிழ்ப் பெண்களில் பத்துப் பேர்களின் பெயர்களையும் முஸ்லித் கிராமங்களாக்கப்பட்ட 300 தமிழ்க் கிராமங்களில் பத்து கிராமங்களின் பெயர்களையும் தங்களால் தர முடியுமா. அவன் சொன்னான் இவன் சொன்னான் என்ற தேவையற்ற கற்பனைக் கதைகள் தங்களுக்கு அரசியலில் உயர்ச்சியினை ஒருபோதும் தரமாட்டாது. நீதிக்கு அரசராக இருந்த தாங்கள் அநீதிக்கும் அரசராக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டாம்.

Vigneshwara,
Gaehili hondhanang dhemala gaenu aagama maaruwenna nae.

Mr Viki, this is not true but it is normal in a multi race country that mixed race marriages are very common. Muslim marry non Muslim women likewise non Muslims marry Muslim women. And Islam doesn't allow forceful conversation. If someone was converted by force then they can compliant to the police.

இவருக்கு இதுவரை கொஞ்சமாவது மூளை இருக்கிறது என்று நினைத்து இருந்தேன்

கௌரவ விக்னேஸ்வரன் அய்யா அவர்களே, நீங்கள் அரசியலில் வகித்தது ஒரு சிறிய பதவி அதேநேரம் நீங்கள் நீதிபதியாக வகித்தது ஒரு பொறுப்பாவாய்ந்த பதவி அப்பதவியின்போது எல்லாசமூகம்களும் உங்கள்மீது நம்பிக்கைவைத்திருந்தன, இந்த முதலமைச்சர் என்ற பதவியினை முன்னர் கருணா, மற்றும் பிள்ளயான் போன்றோரும் சிறப்பாக செய்திருக்கின்றனர், உங்களுக்கு முதலமைச்சர் பதவி கிடைப்பதர்க்கு முக்கிய காரணியாக உங்களது முன்னாள் நீதிபதி என்ற கௌரவம் தமிழ் மக்களிடம் மாத்திரமல்லாது ஏனய சமூகத்தினரிடையேயும் உங்கள்மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பினை யேட்படுத்தியிருந்தது, மேலும் நீதிபதியென்பவர் சொந்த நலனுக்கப்பால் பொதுநலனை முட்படுத்தி சட்டத்தின்படி தீர்ப்பளிக்கக்கூடியவர், அவர் தகவல்களைத்தீர ஆராய்ந்து ஆதாரத்துடன் இருப்பதைமாத்திரமே கணக்கிலெடுக்கவேண்டும், அத்துரலிய தேரர், ஞானசார தேரர் போன்றவர்களின் தகவல்களை ஆதாரமாகக்கொள்ளுமளவிட்கு வங்குரோத்துநிலைக்கு வந்திருப்பது என்னைப்போன்ற சாதாரண மக்களுக்கு மாத்திரமல்ல உங்களது சக நீதிபதிகளுக்கும் நிச்சயமாகக்கவலையளிக்கும், 300 தமிழ்க் கிராமங்களிலிருந்தும் விரட்டும்வரையும் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? நித்திரையிலிருந்தீர்களா? உங்கள் நீதியும் எங்குபோயிருந்தது? 9000 பெண்களை மதமாற்றுவதென்பது இலகுவானவிடயமல்ல, மதம் மாற்றுவதென்பது பலவந்தமாகச் செய்யமுடியாத ஒருவிடயம், வடக்கு போன்று தமிழர்களுக்குத்தான் தனது நிலத்தினை விற்கவேண்டுமென்ற சட்டம் கிழக்கிலில்லை, இருப்பினும் காசுகொடுக்காது பலவந்தமாக காணியைப் பிடிக்கலாமென்ற சட்டமும் கிழக்கிலில்லை, காசின்றி ஏனைய சமூகங்களின் சொத்துக்களையபகரித்த நிலைமை வடக்கில்தான் காணப்பட்டது, அதட்காக நல்ல தமிழுள்ளங்கள் மன்னிப்புக்கேட்கவும் தவறவில்லை, ஆகவே தயவுசெய்து போகின்ற இடத்திட்க்குரிய விதத்தில் தாளம்போடாது, தற்போது எவ்வாறு சமூகங்களுக் கிடையிலான உறவினை மேன்படுத்தலாமெனச்சிந்தியுங்கள், அதட்குரிய கருத்துக்களைத்தெரிவியுங்கள், படித்த பண்பினை காப்பாற்றுங்கள், அதுதான் இந்நாடு ஐக்கிய இலங்கையாக எதிர்காலத்தில் திகழ உதவும்

Mr Vigneswaran

We don't want to go into this matter very deep. We wish to ask you that who made your two daughters to choose their partners from major community.your two daughters were brought up in Hindu culture and now they are in different culture.

We very regret to note here that you throw brick bats while sitting in a glass dome. Also we would like to remind you that" TOO MUCH OF ANYTHING IS GOOD FOR NOTHING"

CONGRATS NOW YOU ARE REAL POLITICIAN. NOT ANY MORE HONEST LEADER.

Hi SriLankan; Greetings. Absolute answer you cracked. Even though, it's not enough. Any thanks on behalf of readers of the Jaffna Muslims. By the way, where is our beloved friend Ajan and other guy?

You are wrong They are still Tamils but following Muslim Religion. Same like most of Christian (Tamils In your area including Captain Prabagaran -was a Christian)

Post a comment