Header Ads



கண்டியில் பொதுபல சேனா, நிறைவேற்றிய 9 தீர்மானங்கள் இதோ..!


பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்ககளை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்துள்ள அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதமின்று அரசு தடைச்செய்ய வேண்டும் என தெரிவித்து 9 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

01. சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். 

02.  ஒரு   நாடு, ஒரு  இனம், ஒரே  நீதி

03. பௌத்த மத பாதுகாப்பு மற்றும் எழுச்சி பெறல்.

04.  தேசிய பாதுகாப்பு

05.  தேசிய உரிமை   பாதுகாப்பு

06.நிலையான பொருளாதாரம்.

07. தேசபற்றினை கொண்ட கல்வி

08.வீடமைப்பு , உட்கட்டமைப்பு வசதிகள், சனத்தொகை மதிப்பீட்டு முகாமைத்துவம்

09  சுகாதாரம் மற்றும் போசனை.

1 comment:

  1. ஹா ஹா ஹா கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

    இந்த காவிநிர பிடவைகட்டிய சில விசக்கிரிமி பிச்சிநாய்கள் மனிதநேயமே விளங்காமல் அவர்கள் யார் என்ற புறிந்துகொள்ளமல் இந்த கோரிக்களை வைக்கின்றார்கள் ஆம் நல்லவிடயங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேன்றும்!

    ஆனால் இந்த காவிநிர சாதுகளை பொருத்தமட்டில் இலங்கையில் உள்ள அனைத்து சட்டத்திட்டங்களுக்கு விதிவிளக்கு செய்யப்பட்டு மேன்மை படுத்தப்பட்டுள்ளார்கள் இவர்களால் எவ்வாறு சட்டங்களை முன்வைக்கமுடியும் கோரமுடியும் ?

    இலங்கையர்கள் வாழும் அனைவரும் சிந்தனையில் வேறுபட்டிருக்கின்றார்கள் ஆனால் அனைவரின் சிந்தனையும் அவர்களின் பார்வையில் இறக்குமதி செய்யப்பட்டதே

    பௌத்த மத சிந்தனை -நேப்பால்

    இந்து மத சிந்தனை- இந்தியா

    கிறிஸ்தவ மத சிந்தனை- பலஸ்தீன்

    இஸ்லாமிய மார்க்க சிந்தனை- சவுதி அரேபியா

    அப்படியானால் இந்த சிந்தனைகள் உள்ள அனைவரும் அந்த அந்த நாடுகளுக்கு திரும்ப போய்விடுங்கள் இந்த மங்காத மட இனவாத குழுவின் கருத்துப்படி!?

    ReplyDelete

Powered by Blogger.