Header Ads



1,90 000 சவுதி ரியாலுடன், இலங்கைப் பெண் கைது (படங்கள்)


சவுதி ரியாலுடன் 23  வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடமிருந்து 1,90 000 சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் சூட்சுமமான முறையில் பயணப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சவுதி ரியால்கள் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.


8 comments:

  1. எவ்வளவு பெரிய எண்களைச் சொன்னாலும் அவைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு கணித அறிவு!!

    ReplyDelete
  2. சார் சவூதிக்காரன் சம்பளம் குடுக்கிற அசிலுக்குள்ளே பாஹ் , உடுங்கோலன் பொழச்சிகி போகட்டும் !

    ஏழை காச புடுங்கிட்டு கெத்து காட்டுராயலா !! நாட்டுக்கே இருந்துக்கு கோடி கணக்குலே அடிகனுக்கால் அதெல்லாம் கண்டுகொனாம்

    ReplyDelete
  3. பெண் இனம் என்று மாத்திரம் சொன்னது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  4. பாவம் ஐயா. விட்டிடுங்க. சின்னனா ஒரு வார்ணிங மாத்திரம் கொடுங்கையா.

    ReplyDelete
  5. அந்த பெண்ணுக்கு யாராவது சவுதிகாரன் ஏதோ ஒரு காரணதிட்காக சந்தோசமாக கொடுத்திருக்களாம் அதை விசாரித்துவிட்டு அந்தப்பெண்ணிடம் அவளின் பணத்தை ஒப்படையுங்கள்!

    ReplyDelete
  6. Allowed to bring more than SR 200 000. No need to declare

    ReplyDelete
  7. இதுக்கு மட்டும் கொரச்சல் இல்ல. அடுத்த வன்ட காச புடுங்கி அதுல ஒரு ஈனப் பொழப்பு வேற.

    ReplyDelete
  8. 200,000- Saudi Riyals is a not a big amount. Its around LKR 1,000,000- Even a stray dog has this amount of money. She has so many ways to earn or gifted. Poor girl; She would have not gone outside her family except for this money.

    ReplyDelete

Powered by Blogger.