Header Ads



ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசை வீழ்த்தினால் நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்

அத்துரலியே ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசாங்கத்தை தோல்வியடைய செய்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ரத்ன தேரர் தலதா மாளிகை முன்னிலையில் உண்ணாவிரதத்தில் இருந்ததும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு சூழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Put that terror MONK inside bars or send him to Angoda mental hospital.

    ReplyDelete

Powered by Blogger.