Header Ads



இலங்கையர்களை அதிகமாக ஈர்க்கும் கட்டார் - முதல் 6 மாதத்தில் 16.000 பேர் தொழிலுக்காக பறந்தனர்

இந்தாண்டு முதல் 6 மாத காலப்பகுதிக்குள் 95,908 பேர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் இதில் 56,526 பேர் ஆண்களென்றும் இவர்களுள் 16, 626 பேர் கட்டாருக்கு பயணமாகியுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 39,382 பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனரென்றும் இதில் அதிகமாக, 14,948 பேர் குவைட்டுக்குச் சென்றுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. ஊழல் மிகுந்த நாடு கத்தார் -ஓட்டுனர் உரிமம் ,வீட்டு ஒப்பந்தம் ,வாகன ஆய்வு பணம் குடுத்தால் கிடைக்கும்
    அழுகிய உணவு கடைகளில் தாராளமாக கிடைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது (Sponsor )ஆதரவாளர் அரபி
    பொது போக்குவரத்துக்கு இல்லாத நாடு
    சிவில் பாதுகாப்பு பேச்சளவில் மாத்திரமே உள்ளது-தகர , பலகை வீடுகள் வாடகைக்கு தாராளமாக அதிக வாடகைக்கு கிடைக்கும்.- குடும்ப உறவில் ஈடுபடும் நமது சகோதரர்கள் இந்த சூழலில் தமது குடும்பத்தை இப்படியான கேவலமான சூழலில் விட்டு விட்டு பதற்றத்துடன் பணி புரிகின்றனர்.

    கத்தார் கேவலத்தே ஏழுதுறேன்டா 2 நாள் தேவே

    மொத்தத்தில் திட்டமிடல் இல்லாத மொக்கு நாடு !!

    ReplyDelete
  2. oh in the list all are muslim? why Janasaarar and amila therar allowed to to go muslim country

    ReplyDelete
  3. @Ahaned, உண்மையை எழுதுவதற்கு நன்றி.
    ஆனால், கட்டார் மட்டுமல்ல, எல்லா அரபு நாடுகளும் மொக்கு நாடுகள் தான்

    ReplyDelete

Powered by Blogger.