Header Ads



நாளை முதல், 48 நாடுகளுக்கு விசா கட்டணத்தில் சலுகை (முழு விபரம் இணைப்பு)

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் நன்மை கருதி 48 நாடுகளுக்கான விசா மற்றும் இதர கட்டணங்களில் நிவாரணம் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

நாளை 01.08.2019 முதல் ஆறு மாதங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுமென குடிவரவு கட்டுப்பாட்டாளர் பசன் ஜயதிலக்க தெரிவித்தார். சலுகை வழங்கப்படவுள்ள அந்த நாடுகள் வருமாறு,


No comments

Powered by Blogger.