July 03, 2019

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமியபீட, மாணவர்ளிடையே மோதல் - 10 பேர் காயம்

- Puthithu -
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் மாணவ குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாகத் தெரியவருகிறது.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான இவ்வாண்டுக்குரிய மாணவ யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் நேற்று -02- நடைபெற்று, அதற்கான முடிவுகளும் வெளியானது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததன் பின்பு, நேற்று செவ்வாய்கிழமை இரவு சுமார் ஒன்பது மணியளவில், குறித்த பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் குறைந்த பட்சம் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, சிங்கள மாணவர்களை அதிகமாக கொண்ட ஏனய பீடங்களுக்கான மாணவர் யூனியன் நிருவாகங்கள் தேர்தலின்றி மனச்சாட்சியுடன் தெரிவு செய்யப்பட்டன.

ஆனால் நூறுவீதம் இஸ்லாமியர்களைக் கொண்டதும், மக்களுக்கு நல்லுபதேசம் செய்கின்ற மௌலவிமார்களை கொண்டதுமான இஸ்லாமிய, அரபு மொழி பீடத்தில் மட்டும் தேர்தலின்றி யூனியனை தெரிவு செய்யும் மனச்சாட்சி இருக்கவில்லை.

எந்தவித பிரயோசனமும் இல்லாத அற்ப பதவிகளுக்காக எமது இஸ்லாமிய மாணவர்கள் வரிந்துகட்டிக் கொண்டும், அவர்களுக்கிடையில் தகாத வார்த்தைகளினால் வசைபாடிக் கொண்டும் வாக்கெடுப்பு வரைக்கும் சென்றதோடு, இறுதியில் கைகலப்பில் ஈடுபட்டதானது மிகவும் வெக்கக்கேடான செயலாகும்.  

24 கருத்துரைகள்:

இலங்கையில் தடைசெய்யப்பட்ட அரபு மொழிக்கு ஒரு union, இதற்கு சண்டை வேற, சுப்பர்

ரொம்ப சந்தோசம்.....
நடந்ததுல கவலைக்குரிய விடயம் ஒருவன் சரி சாகாம விட்டது.

Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).

1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.

2. We are (especially) the POLITICIANS & ULEMA/MOULAVI'S are NOT UNITED.

3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.

4. Our dealings are NOT CLEAN with other Communities.

5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.

6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.

7. We are SELF CENTERED and NOT COMMUNITY MINDED.

8. WE are OPPORTUNISTIC, especially in POLITICS and LEADERSHIP. Our Muslim Politicians and Ulema/Moulavi's have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.

9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.

10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
Untill we change these ways of life and "CORRECT" ourselves and ;live the "True Way of Life" told to us in Islam, we are moving into "COMMUNITY DISTRUCTION". This is what is happening now, maybe, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Tamil LTTE இன்றும் உலகேங்கும் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாதக் குழு.

Adikkadi oru shori naai moonja neettuzei��

Arrest these students and banned them from studying in the university. These students have eggs on their face.

Oruwarai iliwagawo, keliyagawo pesawendam...nallatha sollunga brother wenru waruwom

அதிற்ச்சிதான் ஆனாலும் உள்வீட்டு பிரச்சினையாக கையாளுங்கள். . எல்லோரும் மாணவர்கள். எங்கள் பிள்ளைகள். முதலில் அனுதாபத்தோடு இருசாராரையும் இருத்தி பேச வையுங்கள். பகை மறந்து சமாதானமாகவும் முஸ்லிம்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் கல்வியையும் மாணவர் அரசியலையும் தொடருமாறு புத்தி சொல்லுங்கள். அதுதான் உடனடியாக செய்ய வேண்டியது.

Shame the behave like this at this time like this!

Must cancel their registration and send them home. At least that will be a lesson for others.

இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதின் பின்னணிச்
சம்பவமானது இப்பல்கலைக்கழகத்தின் அவசியத்தை விளக்கும் என்பதற்காக எனக்குத் தெரிந்த சிலவிடயங்களை பதிவிடுகிறேன். 1990 களில் உக்கிரமடைந்திருந்த போர்ச்சூழலில் மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டவுடன் இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டோம் ஆனால் அப்பல்கலைக்கழகங்கள் எங்களை உள்ளீர்க்க மறுத்தன. கெளரவ. ACS.Hameeth உயர் கல்வியமைச்சராக இருந்த காலம் அவருடைய அதி கூடிய சிரத்தையின் காரணமாகவும் அக்காலத்தில் கடமை புரிந்த முஸ்லீம் விரிவுரையாளர்களான சைபுதீன் சேர் மாவனெல்லை, அமீனுதீன் சேர் ஏறாவூர், அனீஸ் சேர் மன்னார் ஆகியோரின் தியாகத்தினாலும் மொத்தத்தில் அரைவாசிப்பேர் அளவில் பல்கலைக்கழக ஓரங்களிலிருந்து பல வருடங்களைச் செலவிட்டு கல்வியை முடித்தோம். இந்த வேதனையை உணர்ந்த எமது பெற்றோர்கள் தலைவர் அஷ்ரப் அவர்களிடம் மிகவும் ஆக்ரோஷமாக முன்வைத்த கோரிக்கையின் போதே எமக்காக ஒரு பல்கலைக்கழகம் தேவை என்ற அவசியம் உணரப்பட்டது.

பல்கலைக்கழகம் கிடைத்தாலும் நாம் இழந்தவை என்ன?
குறிப்பிட்ட எல்லைக்குள் எமது இழையோர்கள், கல்வியாளர்கள் சுருங்கிப்போய்விட்டமை.
இன்னொரு மொழியைக்கற்றுக் கொள்ளும் வாய்ப்பை இழந்தோம், இன்னொரு கலாசாரத்தை கற்றுக்கொள்ளும்,ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை இழந்தோம், இன்னொரு சூழலை, காலநிலையை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தினை இழந்தோம், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் இன்றி தனிமையில் வயிற்றுப் பசியுடன் கட்டுக்கோப்பாக வாழ்ந்து பார்க்கும் ஏற்பாடினை இழந்தோம், இதனால் அறிமுகமில்லாத மனிதர்களை, கலாசாரங்களை வெறுக்கத்தொடங்கினோம் அவற்றின் பெறுமானம் தெரியாது அவற்றில் ஏறி நின்றுகொண்டு செல்பி எடுத்துப்பார்க்கிறோம்.
மேற்படி சந்தர்ப்பங்கள் மனிதனின் மன இறுக்கத்தினைத் தளர்த்தும் மருந்துகள். அவை இல்லாமல் போகும்போது மனச்சாட்சி உள்ள மனிதர்களுக்குப் பதிலாக கோரமான குணம் கொண்ட,சிந்தனைகள் கொண்ட சில படைப்புகள் உருவாகும். இக்குணமானது செயலிலும்,சிந்தனையிலும்,எழுத்திலும் வெளிவரும். நல்லொழுக்கத்திற்கும் புத்தகக்கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிறப்பு,வளர்ப்பு என்பதுடன் முக்கியமாக வாழும் சூழல் அதில் தாக்கம் செலுத்துகிறது.

Ajan புலி பயங்கரவாதமும் உலகில் தடை செய்யப்பட்டுள்ளது.உலகில் நாடு இல்லாமல் அலையும் உன்னை எல்லாம் யாருமே கனக்கெடுப்பதில்லை

Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).

1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.

2. We are (especially) the POLITICIANS & ULEMA/MOULAVI'S are NOT UNITED.

3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.

4. Our dealings are NOT CLEAN with other Communities.

5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.

6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.

7. We are SELF CENTERED and NOT COMMUNITY MINDED.

8. WE are OPPORTUNISTIC, especially in POLITICS and LEADERSHIP. Our Muslim Politicians and Ulema/Moulavi's have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.

9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.

10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
Untill we change these ways of life and "CORRECT" ourselves and ;live the "True Way of Life" told to us in Islam, we are moving into "COMMUNITY DISTRUCTION". This is what is happening now, maybe, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Suspend these irresponsible students so that others would learn a lesson.

விடிய விடிய போராடி விடியற்காலையில் வெள்ளைக் கொடியுடன் உரியாணத்தோடு சரணடைந்த தறுதலைப் புலிகளின் எச்சைகள் அரபு மொழி பற்றிப் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை, தனி ஈழம் கேட்டு மூலத்தைப் புண்ணாக்கிய தீவிரவாதி பிரபாகரனின் பீத் தமிழ் அடியாட்கள் அரபு நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க முஸ்லிம் நாடுகளுக்கு செல்வது தான் வேடிக்கை

Ajan எச்ச: அறபு மொழி உன்ன மாதிரி பன்னி தின்னும் நஜீசுகளுக்குத்தான் தடை செய்யப் பட்ட மொழி, எங்களுக்கு அல்ல....

அந்தோணியாரே, நட்புக்கு இலக்கணம் கருணா-பிரபாகரன். உலகம் அழியும் வரைக்கும் தமிழீழம் கனவாகத்தான் இருக்கும். சூரியனை பார்த்து நாய் குரைத்தது என்பதற்காக, மறுநாள் உதிக்காமல் போவதில்லை.
கழுதை கத்துவது போன்றுதான் இருக்கிறது உமது உளறல்

@ajan, போதை வஸ்து விற்று அதில் ஆயுதங்கள் வாங்கி, தன் பயங்கரவாத கூட்டத்தின் பாலியல் தேவைகளுக்காக தன் இன பெண்களையே போராளிகள் என்னும் போர்வையில் விபச்சாரத்தில் தள்ளிய இலங்கை உட்பட முழு உலகமும்தடை செய்த பயங்கரவாதி பிரபாகரனுக்கும் அவன் இயக்கத்திற்கும் மாமா வேலை பார்க்கும் நீ தடை பற்றி இலங்கைக்குள் இருந்து பேசாதே

அரபு மொழியை தடைசெய்தது இலங்கை அரசாங்கம், நான் அல்ல.

அது சரி ஏன் இங்கு சில ISIS பயங்கரவாதிகள் குலைக்கிறார்கள்?

@Ajan, அடேய், அரபு மொழியில் கடவுளுக்கு என்ன பெயர் என்று உனக்குத் தெரியுமா. உன் கிறிஸ்தவ சகோதரர்கள் கடவுளை அரபி மொழியில் எவ்வாறு கூப்பிடுகிறார்கள் என்று தெரியுமா. அவர்களும் அல்லாஹ் என்று தானே சொல்கிறார்கள். உனது காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பையும் உன்னிடம் வைத்துக் கொள்.

உங்களுக்கு வேல வெட்டிகளே இல்லையா? கண்ட திண்ட எல்லாத்துக்கும் போஸ்ட் போட்டுடு இருக்கீங்கள்?...
அடுத்தவன்ட ஊரு பஸாய கின்டாமல் உங்க வேலகளை பருங்கடா..
இது மாணவர்களுக்கு மத்தீல நடந்த சிறிய ஒரு பிரச்சினை.
அதையும் தூக்கி இதுல போட்டு விட்டீர்கள்.
அதற்கு பல வேலை இல்லாத வெட்டிகள் இருக்காங்கள் comment பன்ன...
next என் வீட்டுக்கு பக்கத்து வீட்டு uncle aunty க்கு ஒரே சண்டை. அதை பற்றி பேசுவோமா? அப்படி பேசி பேசி ஜனாதிபதி வரைக்கும் கொண்டு செலவோம்..
முதல்ல இந்த news போடுரவனுக்கு குடுகைகனும்..

Ghouse சகோதரா இவனெல்லாம் சோத்து பார்சலுக்கும்,அகதி அந்தஸ்து பெறவும் தமிழரில் இருந்து கிறித்தவத்துக்கு மாறிய தமிழனின் துரோகிகள்.ajan என்பவன் ஒரு சோத்துப் பார்சலுக்காக கிறித்தவத்துக்கு போய் இப்போ இரு மதங்களுக்கு இடையில் நடிக்கும் ஒரு மிருகம்

Post a comment