Header Ads



சாட்சியமளிக்க வாய்ப்புத் தாருங்கள் - பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு SLTJ கடிதம்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி சொல்வதற்காக நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்த அசாத் சாலி மற்றும் ரிஸ்வி முப்தி அவர்கள் உண்மைக்கு மாற்றமான பல கருத்துக்களை பதியவைத்திருந்தனர்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்து முன் வைக்கப்பட்ட அவதூறான கருத்துக்களுக்கு பதில் சொல்லும் விதமாகவும் குறிப்பாக அசாத் சாலியின் அண்டப் புளுகள்களுக்கு ஆதார பூர்வமாக பதில்களை சமர்ப்பிப்பதற்காகவும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரதி நிதிகளை பாராளுமன்ற விஷேட தெரிவு குழுவிற்கு முன்னிலையில் அழைக்குமாறு எமது கோரிக்கை இன்று அனுப்பப்பட்டது.


6 comments:

  1. முஸ்லிம் அரசியல்வாதிகள் பொய்கள் சொல்லலுவதாக இந்த முஸ்லிம் அமைப்பும் சொல்கின்றனவே

    ReplyDelete
  2. PAMARA MAKKALI EIMATRI,YEHOODI, NASARAKKALIN KODANA KODI
    PANATHUKKAHA AATTAM PODUM NEENGAL WAHABIHAL.THOUHEED ENRAL EIN 43 PIRIWUHAL.
    KAIZU SHEIYAPADUWEERHAL ENRA PAYATHIL,NIKKUREERHAL.T J ENRAL THATKOLAI JAMATH ENBAZU ELLORUKKUM THERIYUM.

    ReplyDelete
  3. பொத்திட்டு இருங்கடா,தவ்ஹீத் ஜமாத்தை தமிழ் நாட்டில் இருந்து இங்கே இறக்குமதி செய்து விட்டு அங்கே அவர்கள் பணத்துக்கு,பதவிக்கும் அடித்து கொண்டு பிரியும் போது,இவர்களும் இங்கே பல பிரிவுகளாக பிரிந்து கொண்டு இறுதியில் நாய் சஹ்ரான் வரை வந்து இப்போது Muslim கள் அனுபவிக்கும் இன்னல்கள் எத்தனையோ.இனி நீங்களேல்லாம் வாய் மூடிக்கொண்டு இருங்கள்.இல்லாவிட்டால் ஒரு Muslim என பார்க்காமல் எமது வாய்கலால் கேவலமான வார்த்தைகள் வந்துவிடும்.

    ReplyDelete
  4. maarkaththin payaraal wayru walakkum thawkkumbalhal alikka padanum

    ReplyDelete
  5. Apooooooooooooo ..................SLTJ is big problem.............they loose our muslim community name

    ReplyDelete

Powered by Blogger.