Header Ads



முஸ்லிம் Mp கள் பாராளுமன்றத்தில், இன்று சந்தித்து கலந்துரையாடல்


இன்று -06- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

பதவி துறப்புக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதன்பின்னர் எடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


No comments

Powered by Blogger.