Header Ads



முஸ்லிம்கள் மிக அதிகளவில் பார்வையிடும், இணையத்தள வரிசையில் JAFFNA MUSLIM முதலிடம்

உலகளாவிய அலஸ்கா இணையத் தரப்படுத்தலில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மிகமிக அதிகளவில் பார்வையிடும் தமிழ்மொழி இணையங்களின் வரிசையில் jaffna muslim இணையம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

ஆதாரம் https://www.alexa.com/siteinfo

ஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்கியபடி நேர்மையாகவும், துணிச்சலுடனும் பயணிக்கும் jaffna muslim இணையம் இந்த வேளையில், தனது வாசகர்களுக்கு உயர்வான நன்றிகளை சொல்லிக்கொள்வதில் மகிழ்வடைகிறது.

முன்னைய ஆட்சியாளர் மகிந்தவின் காலத்தில், ஒரு வருடமாக இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த போதும், வாசகர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்திக்கவில்லை.

எந்தவித கட்சி சார்புமின்றி, இயக்க சார்புமின்றி தொடர்ந்து சுயாதீனமாகவே jaffna muslim இணையம் செயற்படும் என நாம் வாசகர்களுக்கு உறுதி கூறுகிறோம்.

இலங்கை முஸ்லிம்களின் குரலாக, அல்லாஹவின் உதவியுடன் தொடர்ந்து பயணிப்போம் என திடசங்கற்பம் கொள்கிறோம்.

www.jaffnamuslim.com (21.06.2019)


16 comments:

  1. மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. That ias why "The Muslim Voice" writes its comments/rebuttals in the www.jaffnamuslim.com.
    "The Muslim Voice" wish www.jaffnamuslim.com the very best in this achievement and grading and prays for more success in the future too, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice".

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்கியபடி என்பதில் திருத்தம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்,வளர்க மேலும் மேலும்

    ReplyDelete
  7. I too appreciate the growth of JN. There are still some backdrop, they have to be dealt with seriously.

    ReplyDelete
  8. உங்கள் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

    Congratulation to jaffna Muslim. Com

    ReplyDelete
  9. Some commentators are like one man organizations...like wimal and gonmanpila party ..
    One man is the president, secretary, tresaurer and all what remains.

    ReplyDelete
  10. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள். முஸ்லிம்களுக்கு முறைசார்ந்த ஊடகம் இல்லாத நிலையில் உங்கள் பணி இரட்டை முக்கியத்துவம் பெறுகிறது. எப்பவும் முஸ்லிம்களுக்கு நெருக்கடியென்றால் முதலில் வாசிப்பது jaffnamuslim.com/. என் பதிவுகளுக்கும் கருத்துக்ளௌக்கும் இடம் தருகிறதற்க்காக நன்றிகூறி தங்கள் பணி சிறக்கவும் முஸ்லிம் மக்களின் நீதி வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  12. ஜஸாக்கல்லாஹ்! மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. naan munnadi madawala news paakkirethu walakkam aprem pohe pohe awenga solrethu ennanne puriyala jafna news ondu irikkirethe kelvippadda nalla la irunthu were oru news m pakkirella just jafna news maddum than eanna unmai inga irukkunnu orey oru kaarenathala so unmaiya orupothum maraikka wendam ende comment neenga paakkingalo theriya but just solren

    ReplyDelete
  14. வெற்றிப்படிகளை தாண்டிய உந்தன் வீறுநடை தொடரட்டும்!

    ReplyDelete
  15. Congratulations. Keep in mind M should act in more responsible manner now in ensuring quality of the content.

    ReplyDelete

Powered by Blogger.