Header Ads



உலகின் மிகச்சிறந்த விமான, சேவையாக கட்டார் ஏர்வேஸ் தெரிவு - Emirates க்கு 5 ஆவது இடம்


Skytrax எனப்படும் விமான சேவை தரப்படுத்தல் இணையதளம் உலகின் சிறந்த விமான சேவைகளை வரிசைப்படுத்தி உள்ளது.

இதன்படி 2019 ஆம் ஆண்டின்  மிகச்சிறந்த விமான சேவை வழங்குனர் ஆக கட்டார் ஏர்வேஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The 2019 World Airline Awards were held at the Paris Air Show

கட்டார் ஏர்வேஸ் முதல் இடத்தை பிடிப்பது இது முதல் தடவை அல்ல..
2011, 2012, 2015 and 2017 ஆண்டுகளிலும் முதல் இடத்தை பிடித்தது.

Here are the World’s Top 10 Airlines of 2019:

Qatar Airways
Singapore Airlines
ANA All Nippon Airways
Cathay Pacific
Emirates
EVA Air
Hainan Airlines
Qantas Airways
Lufthansa
Thai Airways

1 comment:

  1. மத்திய கிழக்கு நாடுகள் கத்தார் எதிராக பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் கத்தார் விமான சேவை முதலீடெம் பெற்று இருப்பது ஏனைய நாடுகளின் முகத்தில் கரி பூசியதட்கு சமன்

    ReplyDelete

Powered by Blogger.