June 30, 2019

ஹக்கீம், றிசாத், Dr ஷாபி குறித்து முஸ்ஸமில் இன்று தெரிவித்தவை

உயிரித்த ஞாயிறு தினம் நடந்த தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நேர்மை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று -30- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த இப்ராஹிம் என்பவரின் இரண்டு மகன்மாரும் அடங்குவர்.

சாதாரணமாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் பெட்டி கடையை நடத்தினாலும் அதனை நடத்தும் உறுப்பினரிடம் நிதியுதவியை பெறும் கட்சி. இதனால், தமது தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்த இப்ராஹிம் என்ற செல்வந்தரிடம் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்ராஹிமின் பணத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது எந்தளவுக்கு நியாயமானது.

அத்துடன் பயங்கரவாதி சஹ்ரான் 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் உடன்படிக்கையை செய்தவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றார். விசாரணைகளுக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என்பதால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஹக்கீம் கூறியிருந்தார்.

அப்படி கூறியவர் எப்பது இந்த தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

சஹ்ரான் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர் என்ற தெரியவந்துள்ள நிலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி விசாரணை நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

றிசார்ட் பதியூதீனுடன் பேசிக்கொண்ட விதத்தில் கேள்விகளும் பதில்களும் ஊடகங்களுக்கு எதிரில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது மட்டுமே நடந்துள்ளது.

இதனால், இந்த விசாரணைகள் நீதியான, நேர்மையான விசாரணை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

படையினர், இரண்டு வருடங்களாக எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவர் ஷாபியை ஒரு மாதத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அப்படி நடந்தால், அது குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸாரின் நடத்தை சம்பந்தமாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் புதிய அரசாங்கத்தின் கீழ் இது சம்பந்தமாக நியாயமான விசாரணை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.

25 கருத்துரைகள்:

இவன் முஸம்மில் என்று வச்சிருக்கிற பெயரை முதல்ல மாத்தனும்.

Hello...ungada korikkay enna bro...r u made...hey.mr.stop ur nounses talk....
Neeye mahaa nadaihan nee parliment wisaaranaykkuluwa thappa solriyalo....
Ennangada ninaikkiringa ...etthuna perda kilmbikkinga.....neegalellam arasiyal film kaatturingala...blady guy....

இந்த ஹறாங்குட்டியின் சாவு முழு இலங்கைகும் விமோசனம்.
இவன் ஒரு நாயைப்போல தெருவில சாக வேண்டி இறைவனை பிரார்த்திகிறேன்

யாருங்கப்பா இந்த முஸம்மில் ஓஹ் எங்கட பக்கத்து வீட்டுப் பையனா. அதுதானே பார்த்தேன் ரொம்ப அறிவா(ழி)யா இருக்கான்.

பன்னியோட சேர்ந்த நாயும் மலம் தின்னும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன், ஆனா இப்போ தான் பார்க்கிறேன்

இந்த மொட்டை முஸம்மிலுக்கும், விமல் வீரவன்ச ஐயாவுக்கும் என்ன வித்தியாசம்? மூத்திரம் கழுவாதவர்களுடன் சேர்ந்து தானும் மூத்திரம் கழுவாமல் நஜீசாகிக் கொண்டிருக்கிறார்.மூத்திரம் கழுவுகின்ற ஒரு உண்மையான முஸ்லிம் இவ்வாறெல்லாம் பேசமாட்டார். பணத்துக்காகவும் பட்டம் பதவிகளுக்காகவும் ஈமானை இழந்து தான் பிறந்த
மார்க்கத்தை மறந்து ஜால்ரா போடுகின்ற இவர் ஒரு முஸ்லிம்தானா என்று கேட்கத் தோனுகிறதல்லவா?

சொல்லுவார்கள் பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்று, அதை இந்த மொட்டை "முஸம்மிவன்ச" விடம் முழு நாடும் கண்டு கொள்ளுகிறது.

இலங்கையில் இணை பிரியாத இரண்டு சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்றால், அது வீரவன்சவும் முஸம்மிவன்சவும் மட்டும்தான். இவர்கள் இருவரும் ஒரே கட்சி ஒரே கொள்கை. அதுதான் மனித மாமிசத்தையும், பன்றி மாமிசத்தைப் போன்று, இருவரும் ரசித்து ருசித்து உண்ணுகின்ற கொள்கை.
மலேசியாவிலிருந்து....

நீங்க ஒரு முஸ்லிம் என்பதில் எமக்கு சந்தேகம் எழுகின்றது...

These kind of guys only care about their hands to mouth affairs. No one taking him seriously!

😅😅 are you muslim or hybrid??

இவனுக்கு ஓட்டு போட்ட முஸ்லிம்கள் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொள்வது நல்லது. இனத்தை காட்டிக் கொடுக்கும் துரோகி.

Admn.jaffna muslim, இவனுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்காதீர்கள்.

தேங்காய் துருவலுக்கு வாலாட்டும் ஒரு ஓநாய். ஒரு ஊழல்வாதி, மற்றும் இனத்துவேசி விமல் வீரவன்சவின் நக்கில் வளரும் உனது கதையைக் கணக்கெடுக்க தேவையில்லை

முஸம்மில் என்பவன் யார்? பாதை அளக்கும் இந்த போக்கிரியின் உளரல்களை ஏன் வலிந்து இந்த இணையத்தளத்தில் பிரசுரிக்கின்றீர்கள்? இவனைப் போன்று மூன்றுபேர் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் எமது ஊர்களில் ஆயிரமாயிரம் காணப்படுகின்றன. அத்தகைய வழிப்போக்கிரிகளுக்கு கருத்துத் தெரிவிக்க இந்த இணையத்தளங்கள் வழிஅமைத்தால் உண்மையான செய்திகளை யார் வெ ளியிடுவார்கள்?அல்லது இந்த தளம் வெ ளியிடும் செய்திகளின் உண்மைத் தன்மையை யார் உறுதி செய்வார்கள். பாதை அளந்து திரியும் போக்கிரிகளின் வாய்ப்பேச்சுக்களை பிரசுரித்து இந்த தளத்தின் நம்பகத் தன்மையை கெடுத்திக்கொள்ளவேண்டாம் என பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

First of all, why did they arrest Dr. Shafi???????

விமல் வீரவம்சவிற்கு மிகவும் வேண்டியவர், கட்சி ஊடகப் பேச்சாளர், அங்கு சம்பளம் பெறுபவர், சிங்கள பெண்ணை திருமணம் முடித்து, அதே Style இல் வாழ்க்கை நடாத்துபவர்.

ஆளை பற்றி புரிந்து கொள்ள இந்தளவு விபரம் போதுமானதாகும்.

முஸம்மில் 😂😂😂😂

No no his boss is beating him for keeping silence this is why this "oooooombi" bakrking....such a butterfly mind....go ahead ur pity voice

they both 2 wansha are former terrorists, killed so many innocent, destroyed state properties, robed banks and other business. full or terrorist activities organized in 1989-88, so now covering up those by pretending like gentlemen, people should understand & take action.

Well said brothers.
இவனுக்கு என்ன சொல்வதன்றே புரியவில்லை.
வைத்த குண்டை இவனின் மொட்டையில் வைத்திருந்ததால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

சாியான போட்டி அடித்துக் கொண்டு சகுங்கள் அதுவே எம் விருப்பம்

இந்த நாய கட்டி போடூ இவனுடன் விலாசத்தை அறியத்தரவும்

ஓரே ஒரு முஸ்லிம் ஒரு உண்மை சொன்னதற்காக மற்றய முஸ்லிம்கள் திட்டுகிறார்கள்

Musamil ponnaia uba thambeyektha oi paraballa
Uba kere ponnaia pana nethe kereya uba vimle ta puka dhenakereya

ajan and pillai, ஒற்றுனையான சமூகம் தேசப் பற்றுள்ள சமுகத்தை பார்த்தால் அப்படித்தான் பேச தோணும் உங்களை போல தேச துரோகிகளுக்கு, நாங்களாவது எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவிக்கிறோம், அல்பிரட் துரையப்பா முதல் பத்மனாபா அமிதலிங்கம் உட்பட ஆயிரக்கணக்கான மாற்றுக் கொள்கை கொண்டோரையும் ரஜனி திரணகம போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் கல்வியாளலர்களையும் விருந்தாளிக்கு பிறந்த தீவிரவாதி பிரபாகரன் கொன்று குவித்தது கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக்கா? ஈழத் தமிழன் அதிகமாக கொல்லப் பட்டது இலங்கை ராணுவத்தினாலா இல்லை இந்திய ராணுவத்தினாலா இல்லை பாசிச புலிகளாலா? சும்மா சமாதான புறாவாட்டம் நடிக்காதிங்கடே, அப்புறம் உங்க குலத்தொழில் பற்றி நான் கூட அறியாத தகவல் ஒன்னு இருக்கு போய் பார்க்கிறீங்களா...!


https://www.facebook.com/100007384604080/posts/2320493238206807?s=100002531698274&sfns=mo

Post a Comment