June 15, 2019

Dr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்


குருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல்.

கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றை தடுக்கும் எந்த சிகிச்சைகளையும் அவர் வழங்கியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவரின் சிகிச்சையையடுத்து மகப்பேறு பாதித்துள்ளதாக பல பெண்கள் முறைப்பாடு செய்திருந்தாலும் அவர்கள் எவரும் மருத்துவ பரிசோதனைக்கு முன்வர தயங்குவதாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

மேற்படி விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதேசமயம் எதிர்வரும் 27 ஆம் திகதி குருணாகல் நீதிமன்றத்தில் டாக்டர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது.

13 கருத்துரைகள்:

முஸ்லிம்களுக்கு எதிரான பொயகுற்றச்சாட்டுகளுக்கு இது ஒரு நல்ல உதாரணம். இதுபோல எத்தனை பொய்யான வழக்குகள் உள்ளன. டாக்டர் ஷாபி மீது குற்றம் சாட்டிய அனைவரும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ரத்ன தேரர்
உட்பட பல இனவாத அரசியல்வாதிகள்.

டாக்டர் பெறப்போகும் மானநஷ்டத்திற்கான பணத்தொகை மதிப்பிட முடியாது

மனித நேயம் மிக்க மிகச் சிறந்த மகப்பேற்று வைத்திய நிபுணரின் தன்னலம் இல்லாத சேவையை இழந்ததை தவிர சிங்கள சமூகம் சாதித்தது ஒன்றுமில்லை....!

Doctor Shaffee should continue his efforts to get the maximum from the racists who has purposely waged war against this innocent and perhaps more generous doctor who is reported to help the needy and poor patients, So, dear doctor take this as a challenge to your carrier and exert more and more efforts to provide the best services to the patients irrespective of cast, creed and religion as you have been engaged as usual, may Allah grant you strong belief and perfect in your future career. Please include us in your prayers. Also kindly request his wife to be patient and Allah definitely relieve you and your husband and kids from this timely test Allah has bestowed on you.

ஆம்.
மான நஷ்டத்தைப் பெற்று அல்லல்படும் முஸ்லீம்களுக்குக் கொடுக்க முடியும்.
இன்ஷாஅல்லாஹ்

As a Muslim we need to make a Very big protest to support Dr Safi's release. 100% Media will not publish his release or innocent of guilty.
May Allah bless this respectable Doctor and his family.

Please give a big publicity if he is innocent for this case

Now is the time to prosecute against all liers.

RATNA TERa CAN START FAST TO DEATH.
BECAUSE NO PROOF FOR DOCTOR SHAFIS CJARGES.

KATTAAYEMAAHE MAANE NASTE EEDU WAANGE WEANDUM

Being a dissertation writing services expert, I must say that this is really good one to know about and I wish there there may be something new to be started.

Post a Comment