Header Ads



விமலுக்கு வீரவன்சவுக்கு எதிராக, றிசாத் CID யில் முறைப்பாடு

விமல் வீரவன்ச எம்பிக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்கிறது.

முன்னாள் அமைச்சர் ரிசாட் தலைமையில் அந்த கட்சியின் எம்.பிகள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்கின்றனர்.

விமல்வீரவன்ச அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைத்துவரும் போலி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த முறைப்பாடு அமைகிறது.

7 comments:

  1. Vimlku Maddum illa 2007,2014,2017,2018,2019 mulu piraichinaikum ethiraha case file panni than Dana vanki kodukanum

    ReplyDelete
  2. அமைச்சர் அவர்களே இன்னும் சிலர் நபர்கள்,மற்றும் சில விபச்சார ஊடகங்களும் உள்ளன.கண்டிப்பாக உங்களுக்கும் தெரியும்.அவைகலையும் சேர்த்து முறைப்பாடு செய்யுங்கள்

    ReplyDelete
  3. Not only Wimal, even few UNP MPs......

    ReplyDelete
  4. ஆம் கண்டிப்பாக சில விபச்சார ,இனவாத
    ஊடகங்களை முறைப்பாடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  5. மகிழ்ச்சி

    ReplyDelete

Powered by Blogger.