Header Ads



முஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி

கிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு 

கல்முனையை சேர்ந்த பெண் வைத்தியர் ஹஸ்னி பானு 

காத்தான்குடியை சேர்ந்த பெண் வைத்தியர் மஸாஹிமா 

இரு பெண் வைத்திர்களும் தெரிவாகியுள்ளார்கள் 

மகப்பேற்று பெண் வைத்தியர்கள், முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் அவசியான ஒன்று, 

முஸ்லிம் மகப்பேற்று வைத்தியர்கள் ஏழு பேரே உள்ளார்கள் என்ற செய்தியை இரவுதான் அறிந்தேன், அதிலும் பெண் வைத்தியர்கள் மிகவும் குறைவு

காலையில் இரு பெண் வைத்திர்களும் தெரிவாகியுள்ளார்கள் செய்தியை   பார்த்தவுடன் பெரும் ஆனந்தமும் மன நிறையும் 

அதிலும்  எமது அயலவர்கள் என்பதில் இரட்டிப்பு பெருமிதம் அல்ஹம்துலில்லாஹ் 

இரு பெண் வைத்தியர்களுக்கும் வாழ்த்துக்கள் 

எதிர்காலத்தில் மகப்பேற்று துறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதே அனைவரினதும் பெரும் அவா.

M.Y.IRFHAN AKP

12 comments:

  1. Allah bless you go on ahead carefully and trustworthy. allah will help you

    ReplyDelete
  2. Allah bless you go on ahead carefully and trustworthy. allah will help you

    ReplyDelete
  3. Allah bless you go on ahead carefully and trustworthy. allah will help you

    ReplyDelete
  4. Allah bless you go on ahead carefully and trustworthy. allah will help you

    ReplyDelete
  5. I wish them and their success.May Alaah make then good and qualified VOGs.

    ReplyDelete
  6. All the best for those Sisters. However there is a strong view anong majority of Muslims towards approaching female doctors for delivery. Eventhough individuals are free chose their Dr, from a religious and cultural perspective Doctor is a Doctors regardless of their sex. So it will be good to be with an open mind.

    ReplyDelete
  7. the job is more chellenging to lady doctors as it demands the attention of the Dr 24X7. Our community does not recognize the efforts of the drs and keep blaming them for simplest of errors

    ReplyDelete
  8. We pray for you to serve the community and NOT to become another money making machine.

    ReplyDelete
  9. நல்வாழ்த்துக்கள் சகோதரிகளே. இந்த இருளான நசுக்கபட்ட சூழலில் உங்கள் சாதனையும் பல்வேறு இத்தகைய வெற்றி செய்திகளும் முஸ்லிம்களின் மீண்டெழும் ஆன்மீக ஆற்றலின் குறியீடாகவே தொனிக்கிறது.

    ReplyDelete
  10. ما شاء الله . مبروك

    ReplyDelete

Powered by Blogger.