Header Ads



பதியூதீன் போன்ற முஸ்லிம் அடிப்படைவாதிகளை, புதிய அரசாங்கத்துடன் இணைய அனுமதிக்கமாட்டோம்

எதிர்காலத்தில் தாம் அரசியல் ஆதரவு வழங்கி உருவாக்கும் கூட்டணி அமைக்கும் அரசாங்கத்தில் ரிசாட் பதியூதீன் போன்ற முஸ்லிம் அடிப்படைவாத அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ள இடமளிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, அடிப்படைவாதத்தை போஷிக்கும் அரசியல்வாதிகளுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்குவது நமது கைகளால் கழுத்தை அறுத்துக்கொண்டமைக்கு ஈடானது.

ஆரம்ப காலத்தில் இருந்தே அடிப்படைவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாங்கள் போராடி வந்துள்ளோம்.

எனது கருத்தியல் போராட்டத்தில் மாற்றம் ஏற்படவில்லை. இதனை மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்தவும் பத்திரிகை போட்டி ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

10 comments:

  1. Hon Weerawansa

    First of all you try to stand on your own leg without making critism about others.You have your own political party but you have no independence as you are still depending on some major party. Therefore please make sure that you are going to be part of the process.

    ReplyDelete
  2. Insha allah you never come to the power

    ReplyDelete
  3. Insha allah you never come to the power.sinhala people will give your all good lesson in coming election

    ReplyDelete
  4. Yes, we only need a racist like you. You have no idea what fundamentalism is!

    ReplyDelete
  5. Ippa ippadi solluwan.pinnar pinnala waruwan.

    ReplyDelete
  6. அடிப்படைவாதம் ஏகாதிபத்தியம்; இவ்விரண்டிற்கும் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையில் என்ன சம்பந்தம் இருக்கின்றது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் விளக்கினால் எங்களைப்போன்ற படிப்பறிவற்றவர்களுக்கும் அரசியல் கொஞ்சம் விளங்குமே!

    ReplyDelete
  7. நீங்களே ஒட்டுண்ணிகள். ரிஷாத் அவர்களும் ஒரு ஒட்டுண்ணிதான். அவர் அரசில் சேர உங்கள் தயவு எதற்குத் தேவை.

    ReplyDelete
  8. Our beloved muslim ministers must jointly demand the main party whoever wants muslim votes not to bringing racist to their party. All the racist should be cornered
    There are few racists associated in both major parties.

    ReplyDelete
  9. Ungada petchuku adipaninji mora muttaal kootam warum athoda inainga...

    ReplyDelete

Powered by Blogger.