June 16, 2019

வலம்புரி பத்திரிகையில் வெளியாகியுள்ள மிகக்கேவலமான, அசிங்கமான, இனவாத கட்டுரை

(யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகியுள்ள வலம்புரி பத்திரிகையில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது)

முன்பெல்லாம் மாணவர்களிடம் நீவிர் ஜனாதிபதியாக வந்தால்; நாட்டின் பிரதமராக இருந்தால் எப்படி அரசாட்சி செய்வீர் என்று கட் டுரை வரைக எனக் கேள்வி கேட்பது வழக்கம்.

அவ்வாறான கேள்விக்குக் கட்டுரை எழுதிய அந்த மாணவப் பருவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

நூற்று ஐம்பது சொற்களுக்குள் நாட்டை சொர்க்கலோகமாக மாற்றுவது போல கட்டுரை எழுதிய ஞாபகம்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படியான கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

இந்த உலகில் எந்த ஜனாதிபதியையும் எந் தப் பிரதமரையும் மிக உன்னதமானவர்களாக உதாரணப்படுத்த முடியாத நிலைமை வந்து விட்ட பின்பு, நான் ஜனாதிபதியானால்; பிரதம ரானால் என்று மாணவர்கள் எப்படிக் கட்டுரை எழுத முடியும்.

ஆகையால்தான் அப்படியயாரு கட்டுரை வினா தவிர்க்கப்பட்டதுபோலும்.

ஆபிரகாம் லிங்கன், ஜவர்கலால் நேரு, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களுக் குப் பஞ்சம் வந்துவிட்ட பின்பு ஜனாதிபதியாக, பிரதமராக மாணவர்கள் தங்களைப் பாவனை செய்வதை விரும்புவதில்லை என்ற காரணத்தாலும் அத்தகையதொரு கேள்விக்கு இசகு பிசகாக கட்டுரை எழுதப்பட்டு விட்டால் அது வேறு வில்லங்கமாகிவிடும் என்ற அடிப்படை யிலும் ஜனாதிபதி, பிரதமர் என்ற பாத்திரங்களா மாறி கட்டுரை வரைக என்ற வினா இப்போது கைவிடப்பட்டிருக்கலாம்.

ஆனாலும் இப்போதிருக்கின்ற சூழ்நிலையில், நான் ஒரு மாணவனாக இருந்தால் நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து விசாரணை நடத்துவதற் கெனப் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நீவிர் ஓர் உறுப்பினராக இருந்தால் ........ என்று கட்டுரை எழுது மாறு கேள்வி கேட்கப்படுவதை விரும்புவேன்.

அவ்வாறான கேள்வி கேட்கப்பட்டால், மாணவன் என்ற அடிப்படையில் என் கட்டுரை இவ்வாறாகவே இருக்கும்.

ஹிஸ்புல்லா: வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்தாறு ஓடும் என்று நான் கூறியது உண்மைதான்.

தெரிவுக்குழு உறுப்பினர்

(மாணவன்): வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்

ஹிஸ்புல்லா: (கற்பனை) (மெளனம்)

தெரிவுக்குழு உறுப்பினர்

(மாணவன்): கிழக்கு மாகாணத்தில் பள்ளி வாசல்களில் வைத்திருந்த வாள்களைக் கொண்டு தமிழ்மக்களை வெட்டிச் சரித்திருப்பீர்கள். அதன் மூலம் இரத்தாறு ஓடியிருக்கும்.

ஹிஸ்புல்லா (கற்பனை) மெளனம்

தெரிவுக்குழு உறுப்பினர்

(மாணவன்): தற்கொலைக் குண்டுதாரிகள் மூலாக தமிழர் பகுதிகளில் குண்டு களை வெடிக்க வைத்து பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்து இரத்த ஆறைஓட வைத்திருப்பீர்கள்.

ஹிஸ்புல்லா: (கற்பனை) மெளனம்

தெரிவுக்குழு உறுப்பினர்

(மாணவன்):வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால், இரத்த ஆறு ஓடும் என்று தான் கூறியது உண்மை என ஹிஸ்புல்லா ஏற்றுக்கொண்ட பின்பு கூட, அவரைக் கைது செய்ய வில்லை என்றால் என்ன காரணம்... நூற்றைம்பது சொல் முடிந்து விட்டதால் பதிலை நீங்களே கண்டறியுங்கள்.

6 கருத்துரைகள்:

முதலில் எமது Muslim அரசியல் வாதிகள் ஏன் இன்னும் அமைதி.தங்களை பற்றி மிக மோசமாக,ஆதாரம் இல்லாத போலி செய்திகளை வெளியிடும் தமிழ் விபச்சார ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமலும்,தங்களை பற்றி போலித் தகவல்களை வெளியிடும் இனவாத காட்டு மிராண்டிகலுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கை எடுக்காத பொம்மைகளாக இவர்கள் ஏன் இன்னும்? 30 வருடங்களாக பிரபாகரன் செய்யாத பயங்கரவாதமா? எமது மக்கள் செய்தார்கள்.முதலில் தமிழ் விபச்சார ஊடகங்கள் எழுத வேண்டும் பயங்கரவாதி பிரபாகரன் Muslim கலுக்கு எதிராக செய்த பயங்கரவாதத்தை,கொலைகளை,இனச் சுத்திகரிப்பை.பிரபாகரனும்,பக்தாதியும் ஒரே தரத்திலான கொலைகார கும்பலின் தலைவர்கள்.நீண்ட காலமாக தூங்கி கொண்டிருந்தார் போலும் mr.ஹக்கீம்,இப்போது விழித்து கொண்டு பிரபாகரன் பற்றி புலம்புகிராரா? அல்லது அவ்வாறுதான் புலம்ப வேண்டும் என அழுத்தமா தெரியவில்லை.எப்போதும் அனைத்து Muslim அரசியல் வாதிகளும் எல்லா முடிவும் எடுத்த பின் இறுதியில் தனது Muslim வாக்குகளை எண்ணி கவலைப்பட்டு சேருவார்.அதிலும் தன்னை பெரியாலாய் காட்ட முனவார்.இறுதியில் அனைத்தையும் தாரை வார்ப்பார்.இப்படியானவர்கல் எமக்கு அரசியல் வாதிகலாய் இருக்கும் வரை அவர்கள் எம்மை அடகு வைத்துக்கொண்டிருப்பார்கல் நாம் முட்டாள்கலாக இருப்போம்.வட,கிழக்கு இணைவது தவறில்லை,Muslim கலுக்கு எதுவும் அங்கே இணையும் வட,கிழக்கில் தேவையில்லை என,mr.ஹக்கிம் விரைவில் அறிக்கை விட்டாலும் Muslim கலுக்கு அது ஆச்சரியமாய் இருக்காது.ஏனெனில் mr.ஹக்கிமுக்கு தெரியும் எங்களை முட்டாலாக்க முடியும் என.பெருந்தலைவர் மர்ஹீம் Ashraf க்கு பின் அவர் Muslim அதிகமாக முட்டாள் கலாக்கி அதிக அனுபவம் வைத்திருக்கிறார்.

Jaffna muslim. Com oru enavatha enayathalam ethai thadai seiya vendum

வலம்புரி அல்ல மலம்புறி

rizhard உங்கள் அம்மா அவங்க அம்மா இல்லை அவங்க அம்மா யாராவது ஒருவர் அரபிட கள்ள ஓழுக்கு பெத்து இருப்பா அவ கிட்ட போய் காட்டு உண்ட தமிழ் விரோதத்த.

மன்னிச்சுக் கொள்ளுங்கோ Rizaed. எங்கட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் இன்னமும் “மௌத்” ஆகவில்லை என்றே நம்பிக்கொண்டிருக்கின்றனர். அம் மக்களுக்கு எப்படியாவது அஷ்ரப் அவர்கள் சதிகாரர்களால் இறக்கச் செய்யப்பட்டு விட்டரர்கள் என்ற பெரு உண்மை தெரியவரும்போது முஸ்லிம் அரசியலில் ஏதாவது ஒரு பெரு மாற்றம் தெரியவரும். அது வரையும் காத்திருப்போம்.

@Rizard, ஏன் எப்பவும் உப்பு-சப்பு இல்லாமல் புளம்பகிறீங்க

Post a comment