Header Ads



முஸ்லிம்கள் மீதான நவ பாசிச, வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்

ஒருதமிழனாய் சிங்கள தேசிய வாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் வடிவம் புதியது என்பதை உணர்கிறேன். சிங்கள ஆழும் சக்திகள் தமிழருடன் இனரீதியான மோதலிலும் பலப்பரீட்சையிலுமே ஈடுபட்டனர். சலுகைகளை நிராகரித்த, அபிவிருக்திகளை பலி கொடுத்த தமிழர் போராட்டங்கள் சிங்கள ஆழும்சக்திகளுக்கு அதிக தெரிவை கொடுக்கவில்லை. 

ஈஸ்ட்டர் தாக்குதலால் நிலைகுலைந்த சிங்கள ஆழும் சக்திகள் அதன் பின்னர் முஸ்லிம்களோடு மோதுகிற வடிவம் வேறு என்பது புலனாகிறது. 1960பதுகளின் முன்னம் அமரிக்க நிறவாதா ஆதிக்கம் கறுப்பர்கள் மீது கட்டவிழ்த்த வெறுப்பு அரசியலின் அம்சங்கள் தெளிவாக இருக்கு. சிங்கள ஆழும் சக்திகளின் தமிழருடனான மோதல் போல முஸ்லிம்களுடனான மோதல் எனக்கு ஓமர் முத்தார் Omar Mukhtar போன்ற படங்களை நினைவு படுத்தவில்லை. மிசிசிப்பி எரிகிறது Mississippi Burning (1988) படத்தைத்தான் நினைவு படுத்துகிறது. இது மிகவும் பரிதாபகரமான நிலமையாகும். பெண்களை இலக்காக்குவது வெறுப்பு அரசியலின் மிக மோசமான வடிவமாகும். அது மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயலாகும். 

சிங்கள பேரினவாதிகளின் தமிழருடனான பலபரீட்ச்சை மோதல் அரசியலுக்கும் முஸ்லிம்களுடனான -1960 களின் அமரிக்க நிறவாதிகளின் மோதல்போன்ற - வெறுப்பு அரசியல் மோதல் வடிவத்துக்கும் இடையில் அமைப்பு ரீதியான அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. தமிழருடன் இனப் பலபரிட்ச்சை இது நவ பாசிச தன்மையுள்ள இனவாத வெறுப்பு. சிங்கள தேசிய வாதத்தின் ஆபத்தான புதிய வளர்ச்சியை அதன் அரசியலை சர்வதேச ரீயாக அம்மணமாக்கவேண்டும்.

9 comments:

  1. இப்படி கேவளப்படுத்தி பதவிகளை பறிக்க காரணமாக இருக்கும் மகிந்த அணி நாளை ஆட்டசியை பிடித்து, இதே பேர்வளிகளுக்கு அமைச்சு பதவிகளை கொடுக்க முன்வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்??

    சார் நீங்கள் சொல்லுங்கள்.
    ஓடிப்போய் ஒட்டிக்கொண்டு பதவிகளில் அமர்ந்துவிடுவார்கள்.

    ReplyDelete
  2. முதலில் வியாழேந்திரன்,கருணா அவர்களுடன் இனைந்து பட்டாசு கொளுத்தி கொண்டாடும் வட,கிழக்கு தமிழர்களுக்கும்,மலையக அரசியல் தலைவர் தன்னை நல்லவனாய் காட்டிக் கொண்டு Muslim கள் மீது தீராய் பகையை உள் மனதில் சுமந்து கொண்டு 83 ஆண்டு கலவரம் மீண்டும் Muslim கள் மீது தினிக்கவேண்டும் என விரதம் இருப்பவருக்கும் இந்த உங்கள் ஆக்கங்களை தனிப்பட்ட ரீதியில் அனுப்புங்கள்.

    ReplyDelete
  3. முதலில் வியாழேந்திரன்,கருணா அவர்களுடன் இனைந்து பட்டாசு கொளுத்தி கொண்டாடும் வட,கிழக்கு தமிழர்களுக்கும்,மலையக அரசியல் தலைவர் தன்னை நல்லவனாய் காட்டிக் கொண்டு Muslim கள் மீது தீராய் பகையை உள் மனதில் சுமந்து கொண்டு 83 ஆண்டு கலவரம் மீண்டும் Muslim கள் மீது தினிக்கவேண்டும் என விரதம் இருப்பவருக்கும் இந்த உங்கள் ஆக்கங்களை தனிப்பட்ட ரீதியில் அனுப்புங்கள்.

    ReplyDelete
  4. முதலில் வியாழேந்திரன்,கருணா அவர்களுடன் இனைந்து பட்டாசு கொளுத்தி கொண்டாடும் வட,கிழக்கு தமிழர்களுக்கும்,மலையக அரசியல் தலைவர் தன்னை நல்லவனாய் காட்டிக் கொண்டு Muslim கள் மீது தீராய் பகையை உள் மனதில் சுமந்து கொண்டு 83 ஆண்டு கலவரம் மீண்டும் Muslim கள் மீது தினிக்கவேண்டும் என விரதம் இருப்பவருக்கும் இந்த உங்கள் ஆக்கங்களை தனிப்பட்ட ரீதியில் அனுப்புங்கள்.

    ReplyDelete
  5. முதலில் வியாழேந்திரன்,கருணா அவர்களுடன் இனைந்து பட்டாசு கொளுத்தி கொண்டாடும் வட,கிழக்கு தமிழர்களுக்கும்,மலையக அரசியல் தலைவர் தன்னை நல்லவனாய் காட்டிக் கொண்டு Muslim கள் மீது தீராய் பகையை உள் மனதில் சுமந்து கொண்டு 83 ஆண்டு கலவரம் மீண்டும் Muslim கள் மீது தினிக்கவேண்டும் என விரதம் இருப்பவருக்கும் இந்த உங்கள் ஆக்கங்களை தனிப்பட்ட ரீதியில் அனுப்புங்கள்.

    ReplyDelete
  6. அஜன் இருந்து பார் உன்னை போல இனவாதிகல்,இப்போது தற்காலிக மகிழ்ச்சி அடையுங்கல்.நாளை மஹிந்த வருவார் அப்போ பார்க்கலாம் கத்தி எங்கே பாயும் என.எங்கள் மகிழ்ச்சி பெரு வெள்ளத்தை அப்போது கான்பாய்.

    ReplyDelete
  7. ஹிக்ஷ்புல்லாவுக்கு பதவி கொடுத்ததை தாங்கி கொள்ள முடியாத கயவர்கலே உங்களின் நிலமையை மஹிந்த வந்ததும் பாருங்கள்.மஹிந்தவுடன் ஒட்டுவது எங்கள் சொந்த விடயம் அஜன் நீ யார் இதை கேட்க.நீங்கள் இனவாதிகலுடன் கடந்த 3 நாட்கள் ஒட்டியதை மறந்து விட்டீர்கலா,பட்டாசு கொழுத்தியதை மறந்து விட்டீர்கலா

    ReplyDelete
  8. Rizard நான் வியாழேந்திரன் உண்ணாவிரதம் சரி என்றோ இரத்த ஆறு ஓடுமென்றதற்க்கு வருத்தம்க்கூட தெரிவிக்கத ஹிஸ்புல்லா சரியென்றோ வாதிட வரவில்லை. இரண்டு பக்கத்திலும் குற்றசாட்டுகளை வைத்திருக்கிறார்கள். வியாழ்ந்ந்திரனின் ஆதரவாளர் களோடு பேசினேன்.. மட்டகளப்பில் கொழும்பில் நீர்கொழும்பில் கொல்லபட்டது பெரும்பாலும் தமிழர்கள் என்றார்கள். ஆனால் வருத்தம் தெரிவித்ததோ தமிழ் கிறிஸ்துவ மத குருக்களுக்கோ தமிழ் தலைவர்களுக்கோ இல்லை, ஏன் தமிழர் மனிதர் இல்லையா என கேட்கிறார்கள். என்ன பதில் சொல்லலாம். தமிழர் தரப்பிலும் முஸ்லிம்கள் தரப்பிலும் நிகழ்ந்துவிட்ட தவறுகள் திருத்தப்படவேண்டும். நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும். இதுதான் எப்பவும் என்கருத்தும் விருப்பமுமாக இருக்கு. இந்து யாரும் பரிசுத்தர் இல்லை. ஆனால் நாம் ஒன்று சேராவிட்டால் அழிவு. இதுதான் நிலமை

    ReplyDelete
  9. இந்த நாட்டில் சிறுபான்மை ஒடுக்க படுகிறது

    ReplyDelete

Powered by Blogger.