Header Ads



அமைச்சு பதவியை கைவிட, மீண்டும் தயார் - கபீர் ஹசீம் அதிரடி

அமைச்சு பதவிகளை கைவிட்டு செய்த அர்ப்பணிப்பை, மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். 

மாவனெல்ல, கல்கந்த பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் சவால்களை தடுப்பதற்காக சில முஸ்லிம் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மக்கள், நாடு மற்றும் கட்சி தொடர்பில் எண்ணியே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியோகவும் அதனையை சிலர் தவறான முறையில் சித்தரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

4 comments:

  1. என்னப்பா பூச்சாண்டி காட்டுறீங்களா?, எதையும் யோசித்து முடிவெடுப்பதில்லையா அமைச்சு பதவி எடுப்பது கடையில் சாமான் வங்குவதுபோலவா?

    ReplyDelete
  2. enough, enough, enough what you did, muslimkalukku kilichchaanaam!!!

    ReplyDelete
  3. What a shamefull thing to do. WAS IT NOT REAL ACTION/DEED OF TO "DECEIVE AND HOODWINKING" THE SRI LANKAN MUSLIM CPOMMUNITY. " The Muslim Voice" has been telling all about the "deception and hoodwinking" of these Muslim "munaaffikk" politicians since June 2014 run-up to the Aluthgama and Beruwela incidences. The Muslims have now got to "RALLY AROUND THE MUSLIM VOICE" and other Muslim Forces working to bring about a change in the Muslim political and Ulema leadership.
    Did the Gold smuggling incidet that was detected a few months ago make the "BETRAYAL" made towards the Muslims and letting them down? IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.


    ReplyDelete
  4. கமலாசன் பாா்த்து இருக்கேன் ரசனி பாா்த்து இருக்ேகன் விக்ரம் பாா்த்து இருக்கேன் இப்பதான் கபீர பாா்க்குறேன் என்னா நடிப்பு பதவி வெறி மத வெறி இன வெறி இப்ப எல்லததுக்கும் sorry

    ReplyDelete

Powered by Blogger.