Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, வேடுவர் தலைவருக்கு அழைப்புக்கள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அழைப்பு  விடுக்கப்படுவதாக வேடுவர்கள் தலைவர் வன்னியலா எத்தோ தெரிவித்துள்ளார் .

72 ஆவது பிறந்தநாளையொட்டி தம்பானை வேடுவ கிராமத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

“ அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் சின்ன பிள்ளைகளை போன்று சண்டையிட்டுக் கொள்கின்றனர்.கலாசாரம் இயற்கை சூழல் என்பவற்றை பாதுகாக்கும் தலைவர்களே தேவை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கும் அழைப்புக்கள் வருகின்றன.

அதற்குரிய தகுதியும் திறமையும் என்னிடமுண்டு. ஆனாலும் அந்த சேற்றில் இறங்க நான் தயாரில்லை”என்றார் வன்னிலா எத்தோ.

7 comments:

  1. ஐயோ சபாஹ் , நாட்டுலே 1008 பிரச்சினை இருக்கி இவெண் வெறே , நாவூரா நாயே !

    ReplyDelete
  2. டேய் ஒனக்கு ஏன் டா இந்த ஆசை , UN போயி கதைபேய நீ !

    ReplyDelete
  3. டேய் ஒனக்கு ஏன் டா இந்த ஆசை , UN போயி கதைபேய நீ !

    ReplyDelete
  4. Your are Great Sir. Stay away from Dirt

    ReplyDelete
  5. Ivar varattumae... puurveeham pasi inna arasiyal saiyfavarhal muthalil ivarai eadrukolhiraarahala? Endru parppomae... evan vanthaalum namakku onrum nadakkappovathu illayae

    ReplyDelete
  6. Why all these negative comments against this Native leader?
    Every citizen in this country has the right to contest elections.

    ReplyDelete
  7. ஏன் அப்பனே! உங்களுக்கு எல்லாம் இன்னுமொரு நீண்ட கால அனுபவமும் மக்கள் மதிப்புமிக்க ஒருவர் ஜனாதிபதிப் பதவிக்கு மிக மிக பொருத்தமான ஒருவராக இருக்கின்றார் என்ற விடயம் தெரியவே தெரியாதா? அவர்தான் மங்கள சமரவீர.

    ReplyDelete

Powered by Blogger.