Header Ads



மங்கள, ராஜித, சதுர ஆகியோருக்கு விகாரைகளுக்குள் நுழையத் தடை

மகா சங்கத்தின​ரை அவமானப்படுத்தும் வகையில், கருத்துகளை வெளியிட்டதாகத் தெரிவித்து, அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோருக்கு, கம்பஹா மாவட்டத்திலுள்ள எந்தவொரு விகாரைக்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்படாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா சாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.


1 comment:

  1. மங்கள, ராஜித, சதுர மூவரையும் சர்வதேச
    மனுக்குலம் தலைபணிந்து வாழ்த்தும்.

    ReplyDelete

Powered by Blogger.