June 07, 2019

அரேபிய தேசமாக, கிழக்கு மாகாணம் மாறியுள்ளதாக பொறாமை

கிழக்கிலங்கையின் சில பகுதிகள் முழுமையாக அரேபிய தேசமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரியலமைப்புக்கு அமைய தேசிய மொழியான சிங்களம், தமிழ் மொழிகளை தவிர்த்து அரேபிய மொழிக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பை மீறி அரேபிய மொழிக்கு முதன்மையிடம் வழங்கியுள்ளமை விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியின நுழைவிடத்தில் உள்ள வரவேற்பு பலகையில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் மொழிக்கு மேலதிகமாக அரேபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது.

அரபு நாடுகளை போன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள காத்தான்குடியில், தேசிய மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டுள்ளது. அரேபிய மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள காட்சி பலகையிலும் அரேபிய மொழியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சில இடங்களில் முதலில் அரேபிய மொழியிலும், பின்னர் தமிழ் சிங்கள மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடிக்குள் நுழையும் வாயிலில் அமைந்துள்ள பெயர் பலகையும் அரேபிய மொழியிலேயே காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மேலும் பல நகரங்களில் இதே நிலைமை காணப்படுகிறது. அத்துடன் திருகோணமலை - மூதூர் நகரில் அரச நிறுவனமான வலய கல்வி அலுவலகத்திலும் அரேபிய மொழியில் வரவேற்பு பலகை காணப்படுகின்றது.

அத்துடன் காத்தாக்குடி முற்றிலும் அரேபிய மொழிக்கு இணையான வகையில் மாறிக் கொண்டிருப்பதாக குறித்த ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.

10 கருத்துரைகள்:

Immediate measures should be taken to remove such arabic boards from public & government offices. Kathan kudy people realise that they are living in a Buddhist majority country.

KKY people are living in a utopia conceived and developed by politicians like Hizbullah

Srilanka is a Democratic country.we have freedom. That is our rights so no need adjust anything for anyone.

அரபுமொழிதான் கூடாது எனக்கூறும் அரபி அல்லாத இனவாதிகளுக்கு மிகவும் நல்லது. அரபியர்களின் பணமும் நன்கொடைகளும் அரசாங்கத்துக்கும் அனைவருக்கும் மிகவும் நல்லம். அரபியர்களின் பணத்தில் கட்டப்படும் பாலங்களைப் பயன்படுத்துவதும். லேடி ரிஜ்வே சிறுவர்வைத்தியசாலையில் சவூதி அரேபிய அரேபியர்களின் கோடிக்கணக்கான பணத்தால் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது, அதில் சிகிச்சை பெறுவது முஸ்லிமல்லாத அனைவருக்கும் பொறுத்தமானதா எனக்கேட்கின்றார்கள் பொதுமக்கள். இனத்துவேசம் பிடித்த எல்லா இனவாதிகளின் வாகனங்களை, டுக்டுக் வாகனங்களை இயக்குவது அரேபியர்களின் சக்திதான். இனி இந்த அரபியர்களின் சக்தி குப்பார் இனவாதிகளின் வாகனத்தை இயக்குவதை உடனடியாக நிறுத்துவதுதான் அரபு மயமாக்குவதைத்தடுக்க ஒரேவழி.

Do not remove any Arabic sign boards, because in Colombo, I’ve seen many Chinese projects, restaurants and shops have displayed their names in Chinese language. Every foreign embassies have displayed their names in their own native languages. Different foreign donations especially by Middle East countries have displayed their respective native languages on opening plaques which have been opened by our presidents and prime ministers. First of all, remove them all. Then, we can remove what’s in kathankudy.


Also it’s unconstitutional to write Sinhala or Tamil languages using English Alphabets. Hiru T/V should take immediate action to stop this singlish and tanglish.

பேரீத்தம் மரங்களை நாட்டினால் இலங்கை ஸவூதி அரேபியா ஆகிவிடுமென்றால்,அங்கு கூட வேப்பமரங்களும் முருங்கை கொடிகளும் வளர்க்கப்பட்டுள்ளன,அப்போ ஸவூதி அரேபியா இலங்கையாகிவிடும்?

What about the chinesoo boards in colombo?

In Sri Lanka, official language is Sinhala and Tamil is also used as official in North and East. All the other languages, like Arabic, Chinese, Pali, Sanskrit etc, could be used for other reasons like religious, traditional, or decorative purposes, which the Sri Lankan Constitution does not forbid!

So, displaying a ‘decorative’ writing in any language, in your home, office, streets, or in your shop’s name boards is not illegal. Don’t we Muslims call us with Arabic names for centuries, in this country and elsewhere?
Similarly growing a tree, originally brought from Arabia is also not illegal, too. Don’t we grow orchids, several kinds of bonsai tree etc? They are all native to many countries around the world. So, this is also not a point to protest. Some may start rearing camels, which is another domestic animal. Why not?
However the real problem could be just jealousy or part of a political agenda of some dirty politics only. So, let’s laugh it off and ignore their dastardly, baseless, ridiculous, petty talk and reporting about these things.

Sorry brother, I don't agree with you. When it is not illegal, why should I suppress my happiness of doing some thing I like?

This is a Democratic country. You can wear any dress, speak any language, grow any trees, rear any animals and so on. For example, a half naked dress in the west doesn't become fashion in this country? Why make fish of one and foul of another? If someone gets irritated by my appearance or anything for that matter, let him get educated about my constitutional right! Pls read my comment below:

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு

Post a Comment