Header Ads



எங்கள் நோக்கம் முஸ்லிம்களுக்கு குர்ஆன், ஹதீஸை ஆதாரங்களுடன் விளக்கப்படுத்துவதாகும் - பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அப்துல் ராசிக் சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அங்கு ஆஜராகியுள்ளார். 

இதேவேளை தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் சாட்சியம் வழங்குவோர் தொடர்பிலான இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. 

இதன்போது அவர், முதலில் சாட்சி வழங்குவதற்காக உறுதி மொழி எடுத்த தன்னை பற்றிய அறிமுகத்தை வழங்கினார். 

தன்னுடைய பெயர் ராஷிக் ரபீக்டீன் எனும் மக்கள் மத்தியில் அப்துல் ராஷிக் என பிரசித்தமாக இருப்பதாகவும் தான் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், தங்களுடைய நோக்கம் முஸ்லிம் மக்களுக்கு புனித குர்ஆன் மற்றும் ஹதீஸை சரியான ஆதாரங்களுடன் விளக்கப்படுத்துவதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

4 comments:

  1. CTJ & SLTJ nothing to do with terrorism. These two groups have already conducted number of events to educate the public that Islam never ever spur terrorism under any circumstances.

    ReplyDelete
  2. SLTJ Is divided Muslim community in to the deeper faith conflict as well as brotherhood of our community. Now they are divided to the Two groups(CTJ&SLTJ).Abdul Rasik is not a haafiz still he translate Quran ,this is a joke. in front of commission he is doing his job(Munafik) by blaming Muslims. He is the No 1 reason for all these issues.

    ReplyDelete
  3. You don’t have to be a Haafiz to translate Quran or any other Arabic writing for that matter. All you need is a very good knowledge of Arabic Language and also fluent in the language it is being translated.

    ReplyDelete
  4. 99.9 % OF SRI LANKAN MUSLIMS rejected you and your split group. so how you will teach Quran & Hadees. What is your eligibility to do this all. You are called to parliament for an explanation against the Easter Sunday attack because the suspicions of your involment. your answer should be only for the questions on that event.

    ReplyDelete

Powered by Blogger.