Header Ads



ராஜினாமா பற்றி, நீங்களே முடிவெடுங்கள் - ஹிஸ்புல்லாவுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு, இன்று இறுதி முடிவு

ஜனாதிபதிக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (02) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது ஆளுநர் பதவியிலிருந்து தான் நீக்கப் போவதும் இல்லை. இராஜினாமாச் செய்யுமாறு கேட்கப் போவதும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததுடன், நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீங்களாகவே முடிவெடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

எனினும் சுதந்திரக் கட்சியில் சிலர் ஹிஸ்புல்லாவை ஆளுநர் பதவிலிருந்து விலகுமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.

இந்நிலையில் ராஜினாமா குறித்து ஹிஸ்புல்லா இன்று திங்கட்கிழமை -03- இறுதி முடிவை அறிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

4 comments:

  1. Itu ellam political drama doi. Intha balla antha mottaya jail il irunthu vida solluvaram antha motta veliya vanthu ivara irajinama panna solluvaram makkalala niraharikkappatta munafik itku muthuhelumbu illatha president MP post, ministry post kodupparam pirahu irajinama pannavachchu alunar post kodupparam ithuvellam intha political il ulla vesi da makkal pakkura Vela iya vela iya itha sariya nammada soni samooham Hisbullah,Asath Sali enra pachha munafik halukku soram povathuthan periya kavalaya irukku, eppa itha intha soni samooham unarutho appathan nammada samooatha Allah vum kappattuvan illatti intha ilangai aduttha Miyanmar than appadi Miyanmar kalam mathiri intha nadu marinalaum intha munafik halun ACJU um Janeeva vuku poi sollum intha nattil muslimkalu Singala thugs halaum arasalum entha vitha pathippum illai enru solluvanuhal intha vesida makkal.

    ReplyDelete
  2. COURTESY - "The Muslim Voice".

    Opposition Leader Mahinda Rajapaksa told to ‘Ceylon Today’ that Minister of Industry & Commerce, Resettlement of Protracted Displaced Persons, Co-operative Development and Vocational Training & Skills Development Rishad Bathiudeen should immediately resign from his post.
    He said that, the Joint Opposition hopes to draw the attention of the President to the requests made by Ven. Athuraliye Rathana and the facts that caused him to launch a fast.
    He emphasised that the Government has a responsibility to hear Ven. Athuraliye Rathana as he has worked to bring in this Government, in 2015 and he has a right to pressure the Government.

    Courhttps://site-api.ceylontoday.lk/uploads/PrintEditionHeaders/5cf3f36298a26_43.jpg

    ReplyDelete
  3. பா.உ பதவியினைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. Mr. Noor Nizam, do you know who is behind all these things it is none other than Rajapakses Poduperamuna It's there dirty political game. Muslims are not so fool to not understand this fact.

    ReplyDelete

Powered by Blogger.