Header Ads



முஸ்லிம் அமைச்சர்களின், பதவி விலகல் ஒரு நாடகமே


கட்சித் தலைவர்களுக்கு முன்வரிசை ஆசனம் என்றால், உதய கம்மன்பில, சந்திரசிறி கஜதீர, ராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் ஆகியோருக்கும் முன்வரிசை ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் முறையிட்டுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் ஒரு நாடகமே என்றும், கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. முஸ்லிம் அமைச்சர்களின் பதவிவிலகல்

    இலங்கையில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவிவிலகல் நமது ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களையும் மீன்டும் இலங்கையில் தலைநிமிர்ந்து நடக்கவைத்துள்ளது.

    வரலாற்றில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரலாற்று நிகழ்வு வரலாற்றை ஒரு கணத்தில் புரட்டிப்போட வைத்துள்ளது.

    அல்லாஹ்வின அருளால் - நான்கு மகாநாயக்க சங்கங்கள் ஒன்றிணைந்து கோரிக்கைவிடுக்கின்ற அளவுக்கு இந்த முடிவு ஓர் உன்னத நிலையை அடைந்துவிட்டது.

    ஏனைய சமூகங்களும் சமுதாயத் தலைவர்களும் நுனிமூக்கில் கைவைத்துப் பார்க்கும் அளவுக்கு இந்த முடிவு உயர்வு பெற்றுவிட்டது.

    இலங்கை முஸ்லீம்களை ஒரே கொடியின்கீழ் இணைக்க முடியும் என்ற அந்த நம்பிக்ககைக் கீற்றை மக்களிடையே மின்ன வைத்துள்ளது அந்த முடிவு.

    சர்வதேசத்தை ஒருகணம் எம்மை நோக்கி திரும்பப் பார்க்க தை்துள்ளது இந்த வரலாற்று நிகழ்வு.

    முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக மிதித்துப் போடலாம் என்று நினைத்து இனவாதத்தைக் கக்கிக் கொன்டிருந்தவர்களால் இந்த முடிவை ஜீரணிக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலர் மீளவில்லை.

    அந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடே இவர்களின் இந்த நிலைப்பாடு. இவர்கள் இப்படியே வெம்பி வெதும்பி சாகட்டும் - விட்டுவிடுங்கள் இவர்களை இப்படியே.

    வரலாற்று நாயகர்களே - நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள் உங்கள் முயற்சியில். முன்வைத்த காலைப்பின் வாங்கிவிடாதீர்கள். இந்தக்கூட்டுத் தலைமைத்துவத்தில் சமூகத்தை தொடர்ந்தும் வழிநடாத்திச் செல்லுங்கள் - அல்லாஹ் உங்களுக்கு உங்கள் முயற்சியில் அருள்பாலிப்பான் - இன்சா அல்லாஹ் நாம் எங்களது கரங்களை உங்களோடு இம்முயற்சியில் தொடர்ந்து இணைத்திருப்போம்.

    ReplyDelete
  2. The joint opposition using all the possible tools to dip the country in unrest and tense situation. but they won't succeeded because, people are vigilant and got realising the real factors...

    ReplyDelete

Powered by Blogger.