June 13, 2019

காத்தான்குடி உறவுகளே, சோர்ந்து விடாதீர்கள்...!


#காத்தான்குடியானே_யார்_பயங்கரவாதி..?

காக்கை இல்லாத நாடும் இல்லை, காத்தான்குடியான் இல்லாத ஊரும் இல்லை என்பார்கள் பேச்சு வழக்கில்.

எவரெஸ்ட் மலையிலும் டீ கடை போடும் ஆற்றல் கொண்டவர்கள் என்போம் நகைச்சுவையாய்.

முயற்சியை மூலதனமாகக் கொண்டு உழைப்பால் உயர்ந்த்தவர்கள்,குட்டி ச்சைனா(China) என்று நாங்கள் செல்லமாய் அழைக்கும் மகா முயற்சியாளர்கள் காத்தான்குடி மக்கள்.

தான் ஈன்றெடுத்த மகனால் செழுமை கொண்டு நாடே பேசும் இம்மண்ணை, கங்கணம் கட்டியலைந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட கயவர்கள் கடித்துக் குதற தருணம் காத்திருந்தது இன்று நேற்று அல்ல.

வெறும் வாயை மென்றுகொண்டிருந்த வியாழேந்திரன், கருணா அம்மான் போன்ற இன்னும் பல இனவாதிகளுக்கும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதும், முஸ்லிம் சமூகம்,முஸ்லிம்களின் பொருளாதாரம், முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திகள் மீதும் தமது கோரப்பார்வையையும், காழ்ப்புணர்ச்சியையும் கொட்டித்தீர்க்க ஏப்ரல் 21 சம்பவம் அவலும், தேங்காய்ப்பூவும் கிடைத்தாற்போலாயிற்று.

சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்துமாம், என் காத்தன்குடி உறவுகளே...இன்று இவர்கள் போன்ற பயங்கரவாதிகள் உங்களை நோக்கி பயங்கரவாதிகள் என விரல் நீட்டக்கூடும், நீங்கள் சோர்ந்துவிடாதீர்கள்.

நீங்கள் எப்போதும் அதனை வீரமரணம் என்றீர்களா...??? இல்லை, தற்கொலைதாரிகள் மார்க்கத்திற்கு முரணானவர்கள் என்றீர்கள்.

போராளிகள் என்றீரா...??? இல்லை, இவர்கள் எம்மை சார்ந்தவர்கள் அல்ல,எம் பிரதேசங்களில் அடக்கம் செய்துவிடாதீர்கள் என்றீர்கள்.

இவைகளுக்கும் மேலாக வீரத்தலைவன் என்றீரா...??? மாவீரர் தினம் என்றீரா...???வீட்டிற்கொரு பிள்ளையை பயங்கரவாதிகளுக்கு தானம் செய்தீரா...??? இராணுவம் மூளையை ஒபரேசன் செய்தபின்னும் தலைவன் வருவான் என்றீரா...???

ஆகவே ஏன் நீங்கள் சோர்ந்து போகவேண்டும்...???ஏன் தலைகுனிய வேண்டும்...???

முஹம்மது சஹ்மி

4 கருத்துரைகள்:

இதை படிக்கும் தமிழ் பயங்கரவாதிகள், இவ்வாக்கம் உங்கள் புத்தியை வளர்க்க கிடைத்த ஒரு போத்தல் சிறுநீராக எண்ணிகொள்ளவும். நீங்கள் எவ்வளவு சுவைத்தாலும் உங்கள் இனவாதம் புழுத்த வயிறும் வாயும் நிறையாது

காத்தன்குடி, தமிழர் பகுதிகளுடன் இருப்பதால் தான் இது வரை சிங்களவர்கள் வந்து தாக்ககவில்லை.
எனவே தமிழர்களுக்கு நன்றியுடையவர்களாக காத்தான்குடிகள் இருக்கவேண்டும்

காத்தான் குடியினர் எதற்கு தமிழனுக்கு நன்றி செலுத்தனும் இனவாதிகள் சேர்ந்து ஆளுநர் ஹிஸ்புல்லாவை எதிர்த்ததற்கா?
அல்லாது பள்ளிவாசல் களில் தொழுதுகொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக் கொன்றதற்கா?orமுப்பது வருஷம் யுத்தம் செய்து நாட்டை அழித்து குட்டிச்சுவராக்கியதற்கா?

இந்த கட்டுரை தமிழ் மக்களை குறி வைத்து எழுதப்பட்ட மத வெறி இன வெறி கொண்ட கேடு கெட்ட சிந்தனை கொண்ட மத தீவீர வாதி காட கவோதி தலைவன் என்பவன் சமுகம் ஏற்க வேண்டும் அப்படி பட்ட தலைவரை கூறுங்கள் காத்தான் குடியில்??? மத வெறி கொண்ட சாரான் பிறந்த மண் வெக்க படுங்கள்

Post a comment