Header Ads



ஜனாதிபதியின் இப்தாரை, முஸ்லிம்கள் புறக்கணிப்பார்களா...?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 3 ம் திகதி இப்தார் நிகழ்வொன்றை ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து வாய்திறக்காதுள்ள ஜனாதிபதி,  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை தடுத்துநிறுத்தவும் உரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. 

அப்பாவில முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் வாழ்கிறார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதியின் இப்தாரை முஸ்லிம்கள் புறக்கணிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது....!

9 comments:

  1. புறக்கணிக்க வேண்டும்,,,,

    ReplyDelete
  2. Thayawu Seithu anaiwarum purakkaniungal

    ReplyDelete
  3. appo shelfi edukka aelamap pohume? unkalidam theervu irukkaa??

    ReplyDelete
  4. Shameful President of SriLanka.
    Tell us one good thing he did to SriLanka. TRAITOR.....RACIST .....RACIST SUPPORTER....

    ReplyDelete
  5. ACJU புறக்கணித்தாலே போதும் ஆனால் செய்வார்களா

    ReplyDelete
  6. அந்த அளவுக்கு ரோசம் இன்னும் நம் மக்கள் மத்தியில் வரவில்லை, நிச்சயம் எல்லோரும் அழைத்த வண்ணம் செல்வார்கள் குறிப்பாக ரவூப் ஹக்கீம் முன் வரிசையில் நிற்பார் நீங்கள் பாருங்களேன்.

    ReplyDelete
  7. யார் யார் போகிறார்கள் ,என்று பார்ப்போம் உண்மை முஸ்லீம் கலந்துகொள்ள மாட்டான் அப்படி போனால் அவன் சமூக நலனில் அக்கறையற்ற சந்தர்ப்பவாதியாகவே இருப்பான்

    ReplyDelete
  8. அது சரி...
    எப்படி அடிபோட்டாலும், ஜனாதிபதி தரும் பதவிகள்-பணம் எல்லாம் வேண்டும், free சாப்பாடு மட்டும் வேண்டாம்.
    இது உலகமகா நடிப்புடா!

    ReplyDelete

Powered by Blogger.