June 08, 2019

இலங்கையிலுள்ள சகல அரேபிய பெயர், பலகைகளையும் அகற்றுமாறு அரசாங்கம் உத்தரவு

இலங்கையில் அராபி மொழியில் உள்ள அனைத்து பெயர் பலகைகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று -07- நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் அரேபிய மொழியில் பெயர்கள் மற்றும் பதாதைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தையும் முற்றாக அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரச நிறுவனங்களில் அரேபிய மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென அமைச்சர் கூறியுள்ளார்.

சிங்களம், தமிழ், ஆங்கில மொழியை தவிர வேறு எந்த மொழியையும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்படாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பிரதேச சபை, நகர சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் ஊடாக அந்த பெயர் பலகைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

11 கருத்துரைகள்:

why not stop exporting Sri Lankan migrant into Arab countries. if you do not like Arab letters. why not stop importing Arab oil? this is Sinhala modadama in its peak. Well done.. The more you isolate the more other countries will win

What about Arabic currencies being earned by housemaids????

https://en.m.wikipedia.org/wiki/List_of_countries_where_Arabic_is_an_official_language

why Arabic only? there are a lot of banners and sign boards in number of foreign languages those also will be removed???

In Sri Lanka, official language is Sinhala and Tamil is also used as official in North and East. All the other languages, like Arabic, Chinese, Pali, Sanskrit etc, could be used for other reasons like religious, traditional, or decorative purposes, which the Sri Lankan Constitution does not forbid!

So, displaying a ‘decorative’ writing in any language, in your home, office, streets, or in your shop’s name boards should not be illegal. Don’t we Muslims call us with Arabic names for centuries, in this country and elsewhere?
Similarly growing a tree, originally brought from Arabia is also not illegal, too. Don’t we grow orchids, several kinds of bonsai tree etc? They are all native to many countries around the world. So, this is also not a point to protest.

Some may start rearing camels, which is another domestic animal. Why not?
However the real problem could be just jealousy or part of a political agenda only.

இலங்கையில் அறவு மொழியை விடவும் சீனர்களின் மொழி மிகவும் கூடுதலாக உள்ளது அதையும் அரசாங்கம் அகற்ற வொண்டும்

Good idea Mr.Wijewardana.At the same time it is better to delete Arabic language related everything from the Petroleum tankers or ships that come to the harbour from Islamic countries. Also delete the Arabic written on the ambulances and other vehicles donated to Sri Lanka by Islamic states. I advice you it is better avoiding Petroleum products from Islamic countries and also it is far better to recall all the Sri Lankan expatriates who are currently working on Arabian countries.

அதேபோல் அரபுகளால் நிர்மாணிக்கப்பட்ட அனைத்தையும் புறக்கணிக்கவேண்டும்.பேரினவாதிகளின் வாகனங்களை இயக்கும் அரபுகளின் சக்திவளம் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பெரும்பான்மையினருக்குத் தடைசெய்யப்பட்டவேண்டும். அரபுகளின் பணத்தால் அமைக்கப்பட்ட கன்னோருவ பாலம், கடுகஸ்தோட்டை பாலம், கிண்ணியா பாலம் உற்பட நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அரபுகளின் பணத்தால் நிர்மாணிக்கப்பட்ட பாலங்களை பெரும்பான்மையினர் பாவிப்பதும் உடனடியாகத்தடை செய்யப்படவேண்டும். அரபுகளின் பணத்தால் நிர்மாணிக்கப்பட்டகொழும்பு உற்பட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வைத்தியசாலைகளை பெரும்பான்மையினருக்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்படவேண்டும். இனி அரபு நாடுகளில் இந்த நாட்டுத் தலைவர்கள் பிச்சை கேட்பதும், பிச்சைக்காக முண்டியடித்து அரபிகளைக் கும்புடுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவற்றை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமுலுக்குக்கொண்டுவரப்பட வேண்டும். அரபு நாடுகளில் சம்பாதித்த பணங்களை இலங்கை வங்கிகளில் வைப்புசெய்யப்படுவதும் நிறுத்தப்பட்டு, அரபு நாடுகளில்பெரும்பான்மையினர் தொழில் செய்வதும் உடனடியாக நிறுத்தப்பட்டு அங்கு தற்போது தொழில்செய்பவர்கள் அனைவரும் சட்ட ரீதியாக திருப்பி அனுப்பப்பட்டு அரபுகள் தொடர்பு இல்லாத தொழில்களில் அவர்கள் அமர்த்தப்பட வேண்டும்.

are u mendal ,why publish chines language m if you brave , first remove all chines language , you begger

முஸ்லிம் சமுதாயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஏன் காரணம் யார்?

Post a Comment