Header Ads



சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்க, முஹம்மது றியாஸ் ஜெனீவா பயணம்


இலங்கை இளைஞர் வலுவூட்டல்  கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ் . றியாஸ் ஜெனீவா பயணம் , சர்வதேச " COOPERATIVE AND  FUTURE OF  WORK " மாநாட்டில் கலந்து கொள்ள ஜெனீவாற்கிற்கு  பயணம் மேற்கொள்கின்றார். 

சர்வதேச தொழிலாளர் அமைப்பானது ( ILO ) சுமார் நூற்றாண்டு காலமாக உலக முழுதும் தமது பணியை செவ்வென செய்து வருகின்றது. 

உலகளாவிய ரீதியில் நிலவி வரும் இளைஞர்களுக்கான தொழில் , கல்வி , நிலையான அபிவிருத்தி கூட்டுறவு இயக்கத்தின் ஊடான அபிவிருத்தி மற்றும் எதிர்கால கூட்டுறவு நிலையான அபிவிருத்தி சம்பந்தமான விடயம் ஜெனீவா ILO தலைமமையகத்தில் ஜூன் 24 வெகுவிமர்சையாக நடைப்பெறுகின்றது. மேற்படி மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக இளைஞர் வலுவூட்டல்  கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ் . றியாஸ்  மாநாட்டில் கலந்து கொள்கின்றார். 

No comments

Powered by Blogger.