Header Ads



"தவறு செய்கிறீர்கள்" - மைத்திரிக்கு காட்டமான கடிதம் அனுப்பிய ரணில்

“19 ஆம் திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பை மீறி தவறை செய்திருக்கிறீர்கள்…”

இப்படி தெரிவித்து, ஜனாதிபதி மைத்ரிக்கு காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் ரணில்.

“ அமைச்சர் ஒருவர் பதவி விலகினால் அடுத்த அமைச்சர் ஒருவரை நியமிக்க பிரதமரின் ஆலோசனை பெறப்பட வேண்டும்.அத்துடன் பிரதமர் அனுப்பும் அமைச்சர் பெயர்களை பரிசீலிக்க வேண்டும்.19 ஆம் திருத்தும் இதனை தெளிவாக சொல்கிறது . ஆனால் எடுத்தபடி பதில் அமைச்சர்களை நீங்கள் நியமித்திருப்பது தவறானது.

இந்த உங்களின் நடவடிக்கை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம்” – என்றும் அந்தக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர். TN

3 comments:

  1. He is making mistakes from the beginning. No choice, we have to go with him till end of this year.

    ReplyDelete
  2. அவர் பாட்டில்,Sri Lanka வில் இப்படி பெயருடைய அரசியல் வாதி உள்ளாரா? Polanaruwa மக்களை தவிர வேறு ஏரியா சாமான்ய மக்களுக்கு கூட தெரியாமல் தான் உண்டு தன் பாடு உண்டு என அமைதியாய் இருந்த அந்த மனிதனை,mr.ரனில் நீங்களும்,சந்திரிக்கா அம்மையாரும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் மிகப் பெரும் பதவியில் தள்ளி விட்டீர்கள்.ஆனால் அவருக்கே தெரியாத ஒன்னை எவ்வாறு அவரால் புரிந்து கொள்ள முடியும்.எனவேதான் எந்த விடயமாக இருந்தாலும் அதை முழுமையாக செய்யும் ஆற்றல்,தைரியம் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்.எனவே இது ஜனாதிபதியின் தவறல்ல அவரை அவரால் தூக்க முடியாத இடத்துக்கு தள்ளி விட்டவர்கலின் மிகப் பெரும் தவறு.

    ReplyDelete
  3. மைத்திரி முட்டாள்தனமாக நியமித்த மூவர் பதவி இழந்துள்ளனர்.
    மகிந்த-அசாத்- ஹிஸ்புல்லா

    இதில் ஒருவர் இனவாத்திலும் மோசடிகளிலும் பேர் பெற்றவர், காசு கொடுத்து ஆபிரிக்க நாடொன்றில் பட்டம் வாங்கியவர், அவர் யார்?

    ReplyDelete

Powered by Blogger.