Header Ads



ஹிஸ்புல்லா ராஜினாமா செய்தார்..? நெத் வெளியிட்டுள்ள பரபரப்புச் செய்தி

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகமான (nethnews.lk) தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமைய ஹிஸ்புல்லா இராஜினாமா செய்துள்ளார்.

ஹிஸ்புல்லாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதினை அவரது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி அறிவித்துள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.

2

නැගෙනහිර පලාත් ආණ්ඩුකාර එම්. එල්. ඒ. එම්. හිස්බුල්ලා සිය ආණ්ඩුකාර ධුරයෙන් ඉල්ලා අස්විම සදහා වන ලිපිය ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා වෙත අද (02) සවස භාරදුන් බව ජනාධිපති ලේකම් කාර්යාලයේ ජේෂ්ඨ නිලධාරියෙක් nethnews.lk වෙත ප්‍රකාශ කර සිටියා.
හිස්බුල්ලා ආණ්ඩුකාරවරයාගේ ධුරයෙන් ඉවත් විමේ ලිපිය ජනාධිපතිවරයා විසින් පිලිගත් බවයි එම ප්‍රකාශකයා සදහන් කර සිටියේ.
මේ අතර අමාත්‍ය රිෂාඩ් බදුර්දීන්ටද ඔහුගේ අමාත්‍යධුරයෙන් ඉල්ලා අස්වන ලෙසට දැනුම් දෙන්නැයි ජනාධිපතිවරයා විසින් අගමැති රනිල් වික්‍රමසිංහ මහතාට දන්වා ඇති බවයි ජනාධිපති ලේකම් කාර්යාලයේ ජේෂ්ඨ නිලධාරියා වැඩිදුරටත් සදහන් කර සිටියේ.

1 comment:

  1. பல பிரச்சினைகளை இது தீர்க்கும். தங்களுக்கு அநீதி இளைக்கப்பட்டிருந்தால் நல்லது மிக விரைவில் நடக்கும். விட்டுக் கொடுத்த பா.உ பதவியை மீளப்பெற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.