Header Ads



தனது அரசியல் திட்டத்திற்காக, முஸ்லிம் சமூகத்தை ஐதேக பயன்படுத்துகிறது - மகிந்த

ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் திட்டத்திற்காக முஸ்லிம் சமூகத்தை பிரயோசனப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று -11- நடந்த கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களுக்கும் கீழ்படியும் அரசாங்கம் ஒன்றின் தேவை இருக்கின்றது.

இதன் மூலம் சாதாரண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. U N P uses Muslims and Muslims use U N P , yes, nothing new
    about it . Why do you want to magnify it now as if it is a
    new development ? And the rest of Srilankan politics where
    you belong too , can not tolerate it ? What is the other
    side of what you are saying ? You don't use Muslims and
    Muslims don't use you ! Why ? Why is that ? Because your
    policies don't include Muslim's welfare ! If you say that
    the incumbent government is under the manipulation of
    Muslim politics then the same should be the case before
    2015 with all the Muslims on your side ? Agree ? The worst
    politics in the country is all its leaders believe in
    fooling its people in the name of serving ! God save the
    miracle of Asia !

    ReplyDelete
  2. So you are a clean man. You never utilise the situation.

    ReplyDelete
  3. உனது கூட்டம்தான் இண துவேஷத்தை கக்கி சிங்கள வாக்குகளை கூட்ட எத்தனிக்கின்றது, பாஜகவின் திட்டத்தை போல, ஆனால் அவர்கள் வென்றது கள்ள ஓட்டு machinen ல

    ReplyDelete

Powered by Blogger.