June 14, 2019

அரபு மொழி, பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றது - மனோ கணேசன்

சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி என இரண்டும் நாட்டின் தேசிய மொழிகள், ஆட்சி மொழிகள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - வத்தளை, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் இன்று -14- இடம்பெற்ற 13 வருட உத்தரவாத கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நாட்டில் அதிகாரப்பூர்வமான மொழிகள் இருக்கின்றன. ஒன்று சிங்கள மொழி, அடுத்தது தமிழ் மொழி. இவை இரண்டும் தேசிய மொழிகள். ஆட்சி மொழிகள். அது தவிர ஆங்கில மொழி இருக்கின்றது. இந்த மூன்று மொழிகள் தான் இலங்கையிலேயே பயன்படுத்தப்பட வேண்டும் என கூறி உள்ளனர்.

அரசாங்கம் மற்றும் அரசாங்கம் சார்ந்த கட்டிடங்களிலே உள்ளேயும் வெளியேயும் இன்றைக்கும் பாடசாலைகள் உட்பட எல்லா இடத்திலேயுமே, பொது இடங்களிலே, வீதிப் பெயர்பலகைகளிலே எல்லா இடத்திலும் சிங்கள மொழியும், தமிழ் மொழியும், ஆங்கில மொழியும் இருக்க வேண்டும்.

தவிர வேறு எந்த மொழிகளும் இருக்கக் கூடாது என கூறி இருக்கின்றார்கள். சில இடங்களில் தவிர்க்க முடியாமல் அரபு மொழி இருக்கின்றது.

அது இந்த நாட்டிலே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றது.

அரபு மொழி என்பது தொன்மையான ஒரு மொழி. வளமான ஒரு மொழி. ஆனால் இந்த நாட்டின் மொழி அல்ல அது.

ஆகவே அந்த மொழியை அத்தியாவசியமாக பயன்படுத்துவதினால் எதிர்ப்புக்கள், விரோதங்கள் ஏற்படுகின்றது. இந்த மொழியை பயன்படுத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

21 கருத்துரைகள்:

இவனும் இனவாதம் தான் பேசுகிறான் இலங்கையில் இருக்கும் சைனா மற்றும் japan மொழிகளையும் அகற்று வார்களா ?
Naseer.

What is the problem in using Arabic. Did the suicide bombers use Arabic??

These are the people against our culture and Arabic langue. It is shame to see that Muslim are still learning Tamil. Our people should give up Tamil and try teach other langues at least to the next generation.

Muslim schools have to stop giving priority to Tamil and need to teach in English and Sinhala speacialy in the Eastern province

What about Caine’s language? Language is not a problem, Problem with 5.5 sense peoples.

சக்கிலியனுக்கு அரபு மொழியைப் பற்றி தேறியாது 1400 வருடங்களுக்கு முன்பு வந்தது

கடந்த தேர்தலில் Muslim கள் மஹிந்தவுக்கு வாக்கு போட்டிருந்தால்,எமது அமச்சர்கல் மஹிந்த பக்கம் 53 நாட்களில் ஆதரவு கொடுத்திருந்தால்...இவர் இந்த ஜென்மத்திலும் அமைச்சராக வந்திருக்கவும் முடியாது.எமக்கு இப்போது உள்ள பிரச்சினைகளும் வந்திருக்காது.கண்ட கண்ட நாய்,பேய்கலும் 100 வருடங்கள் வரலாறு கொண்ட இந்தியாவில் இருந்து அடிமைகளாக பிரித்தானியாவால் இறக்குமதி செய்யப்பட்ட கொத்தடிமைகள் எம்மை பார்த்து அறிவுரை எனும் போர்வையில் இரு முகத்துடன் இனவாதம் கக்கியிருக்கவும் முடியாது.ஒரே ஒரு அலுத்கம பிரச்சினைக்காக முட்டாள் தனமாக மஹிந்தவை தூக்கி வீசினோம் இப்போது 4 வருடங்களாக எத்தனை அலுத்கமைகலை அனுபவித்து விட்டோம்.நாமது வாக்கலிப்பால் மஹிந்தவை தோற்கடித்து விட்டு, நிம்மதி இல்லாமல் இருந்த தமிழரை நிம்மதியாக வாழ வைத்து நாம் முட்டாள்கள் எமது நிம்மதியை இழந்தோம்.

அமைச்சர் மனோகணேசன் முஸ்லிம்கள் விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்பதை அவருடைய அண்மைக்கால பேச்சுக்கள் மூலமாக தெரிகிறது. அவர் சில விஷயங்களை பேசும்போது முஸ்லிம்களை புண்படுத்துவதாகவே இருக்கின்றது.

இங்கு அரபு மொழி மூலம் அரச நிறுவனங்களின் ஆவணங்களிலோ, அல்லது வங்கிகளிலோ அல்லது தபால்களிலோ அல்லது பிறப்பு இறப்பு மற்றும் திருமண சான்றுதள்களிலோ அறபு மொழி எழுத்துக்களை முஸ்லிம்கள் பாவிப்பதில்லை. அரச கருமம் என்பது இவ்வாறான விடயங்கள்தான்.எனவே அதைவிடுத்து எந்த அரச கரும் விஷயங்களில் அரபுமொழியை முஸ்லிம்கள் பயன்படுத்தி தமிழையும் சிங்களத்தையும் புறக்கணித்து விட்டார்கள் என்று மனோகணேசனிடம் கேட்க விரும்புகின்றோம்.

இங்கு பெயர்ப்பலகை என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் போடப்படுவதாகும். இது எல்லா இனமக்களும் அவரவர் பிள்ளைக்கு பெயர் வைப்பதை போன்றதாகும். தமிழர்கள் சமஷ்கிருதத்தையும், பௌத்தர்கள் பாலி மொழியையும் பயன்படுத்துவதை போன்றொரு விஷயமாகும்.

எனவே அமைச்சர் மனோகணேசன் கூறுகின்ற அரபு மொழி பெரும் பிரச்சினையை உருவாக்கியிருக்கின்றது என்பது இனவாதத்தை விதைக்கின்ற பேச்சாகவே கருதுகின்றோம். பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தமிழை மதிக்கின்ற,கற்கின்ற,பேசுகின்ற முஸ்லிம்களை பிழையான கருத்துக்களை கூறி சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து நோவினை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றொம்.

மலேசியாவிலிருந்து...

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள விசாலமான ஒரு கட்டடத்தில் ஆங்கில மொழியில் கொழும்பு துறைமுகம் என எழுதப்பட்டு மற்றொரு மொழியிலும் அங்கு அதிகமாக எழுதப்பட்டிருக்கின்றது. அமைச்சர் அவர்களே அந்த மொழி இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியா இங்கு விளக்கம் தேவை. அது எங்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. அது என்ன என விளங்குவதும் இல்லை.யாரோ கள்ளத்தனமாக இலங்கை மண்ணை ஆக்கிரமித்து அவர்களின் மொழியில் என்னமோ எழுதியிருக்கின்றாார்கள். அதனை உடனே ஆராய்ந்து தடைசெய்ய ஏற்பாடு செய்யுங்கள்.அந்த கட்டடங்களும் கள்ளத்தனமாக கட்டப்பட்டவை போல் தோற்றமளிக்கின்றன.அது பற்றி உடன் நடவடிக்கை எடுங்கள். அது எங்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.

அப்படியானால் ஆங்கிலம் மற்றும் சீன மொழியையும் தடை செய்யுங்கள் பார்க்கலாம்

Siri Lanka வில் உள்ள எம்மை ஆட்சி செய்தவர்களின் கட்டடக் கலை இன்னும் Sri Lanka வில் உள்ள கோட்டைகளில் உள்ளது.அவர்கலின் மொழி உள்ளது,அவர்களின் கல்லறை உள்ளது.அமைச்சரே தில்லு இருந்தால் மூதலில் அவற்றை அழியுங்கல்,நீக்குங்கல் பார்க்கலாம்.இன்னும் சிறு பிள்ளைத்தனமாக நீங்கள் பேசுவது கோமாளித் தனமாக இருக்கிறது.நீங்களும் இனவாதியாக கடந்த 2 மாதங்களாக மாறி விட்டதும் வியப்பாக இருக்கிறது.

Ade mattu pu makkal srilanka erukkiran singala tamil moliya padingada ellatti nattai vittu pongada

Ade mattu pu makkal srilanka erukkiran singala tamil moliya padingada ellatti nattai vittu pongada

மனோ கணேசனின் கருத்து சுப்பர்.

அரபு மொழி பயன்படுத்துவோரை தண்டிக்க வேண்டும்.
கடும் சட்டம் கொண்டுவர வேண்டும்

MANO HAS FORGOTTEN,BETTER AVOID ENGLISH ALSO.
TAMIL & SINHALA IS ENOUGH FOR,
SRILANKA.U CAN CORRESPOND INTERNATIONALLY,WITH SINHALA,TAMIL,
INTERNATIONAL,LANGUAGES,

KADAWUL MEEZU NAMBIKKAI ILLAZA,
NASTIHARHALUKKU,IWAIHAL ENGEI
PURIYAPPOHUZU.

அரபு பெற்றோல் பெறும் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை, அரபு நாட்டுப் பணம் பெற்றோல் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை, ஆனால் அரபு மொழி மாத்திரம் பெறும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது இனவாதிகளுக்கு

yet my comment haven't post, what a reason

Iya englishi enna theasiya moliya

இனவாதி மனோ கணேசன் இல்லை. இங்கு முட்டாள் தனமான கருத்துக்களை தெரிவித்த நீங்கள் தான்.

இப்போது உங்கள் நிலமை பறக்க ஆசைப்பட்டு இருக்குரதும் இல்லாமல் போகப்போகுது

Post a comment