June 15, 2019

இப்படிச் செய்தால் என்ன...?


10,000 துறவிகளை ஒன்று கூட்டி...

1. ஆளுக்கொரு கலியாணம் பண்ணிக் குடுத்தா, 10,000 பொம்புளயலுக்கு வாழ்க்கை கிடைக்கும்.

2. ஒவ்வொரும் இரண்டிரண்டு பிள்ளை பெற்றால் சனத்தொகைல 20,000 கூடும்.

3. ஒரு நாளைக்கு 1000.00 வருமானம் தரும் தொழில் ஒன்றை செய்யக் கற்றுக் கொடுத்தால் நாட்டு வருமானம் மாதத்துக்கு 260000000.00 ரூபாவால அதிகரிக்கும்.

இத உட்டுப் போட்டு எங்களுக்கு குர்ஆன் படிப்பிக்க வரப் போறாகளாம்.

ஓடுங்கடா டேய்...

- Aqil Ahmad Sharifuddeen -

10 ஆயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு - ஞானசார தேரர்-

எதிர்வரும் ஜுலை 7ம் திகதி 10ஆயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார.
ஈஸ்டர் தாக்குதல்களை அடுத்து எழுந்துள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அடிப்படைவாதத்தை களைய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என தெரிவித்து வரும் ஞானசார குறித்த தினம் எதிர்கால இலங்கைக்கான வேலைத் திட்டம் ஒன்றை முன் வைக்கப்போவதாகவும் ஞானசார தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, தற்போது, பௌத்த துறவிகள் நேரடியாகவே முஸ்லிம் ஊர்களுக்குச் சென்று அல்-குர்ஆனிலிருந்து நற்போதைகளை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பையும் ஏற்க நேரிட்டுள்ளதாகவும் ஜுலை 7ம் திகதி இவ்வாறு பெருந்தொகை துறவிகளைக் கொண்டு மாநாடு நடாத்தி இது பற்றி தெளிவுபடுத்தவுள்ளதாகவும் ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

7 கருத்துரைகள்:

இந்த ஆக்கத்தை JM உடனடியாக நீக்கவும்..

Why should remove this item be removed,, let them try this without finding fault on others. Cathartic priests too should not do without disturbing creating problems to all, Today, marriage become a must because of food chemicals and life style. If monks can keep away from it. It is great devotion. We should appreciate it very much. It is I think one of most difficult things in lives.. we should respect that too..

Let them learn quran and teach Muslims, it will be a major solution of all problems.?

அப்ப தேரர் இஸ்லாமிய மதகுருவாக மாறிவிட்டாரா?

இந்த ஞானசாரன், ரத்னதேரன்,சம்பிக்க,கொம்மன்பிலன்,விமலன் போன்றோர் நாட்டின் முன்னேற்றம் கருதி சிறந்த பணியாற்றி வருகின்றனர்! பாராட்டப்படத் தக்கவர்கள்.அதனால்
தான் என்னவோ சட்டம் இவர்களைக் கண்டு கொள்வதில்லை.

At least, inshallah one there will get hithayath.will se

we can understand your feelings by this article, but this is not going to make any good change, meanwhile being a responsible news media, jaffnamuslim has at least some responsibility for the articles which are published, this message is well enough to be qualified for a case under iccpra act

at last from islam point of view we are advised not to insult their gods because they might insult Allah in turn without knowledge, this is not exclusive for their gods , for their religious leaders practices and ect... whichever

6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்

so my kind advice is to remove this news ,
jazakallah,
allah may guide us

Post a comment