Header Ads



கட்டுகஸ்தோட்டயில் தீ விபத்து

கட்டுகஸ்தொட்ட, அலதெனிய பகுதியில் உள்ள தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மாடி கட்டிடத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கட்டுகஸ்தொட்ட தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.