Header Ads



பௌசியின் வீட்டில் நாளை, முஸ்லிம் அரசியல்வாதிகள் முக்கிய கூட்டம் - ராஜினாமா பற்றி தீர்மானிக்கலாம்

மூத்த முஸ்லிம் அரசியல்வாதி பௌசியின் வீட்டில் நாளை திங்கட்கிழமை, 3 ஆம் திகதி முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின்  ராஜினாமாக்கள் குறித்து ஆராயப்படுமென நம்பகரமான வட்டாரங்களிலிருந்து இணையத்திற்கு அறிய வருகிறது

9 comments:

  1. உண்ணா நோன்பு இருப்பவரின் உயிர் போகும் தருவாயில் பார்த்து ராஜினாமா செய்தால் போதும்.

    ReplyDelete
  2. அனைவரும் ராஜினாமா செய்யுங்கள்.இனி Sri Lanka வில் Muslim கள் வாழ முடியாமல் செய்வதுதான் அவர்களின் நோக்கம்

    ReplyDelete
  3. all 22 MPs must resign all at once. if you could join with some Tamil MPs too if they can support us

    ReplyDelete
  4. Thinking of our Muslims are very aggressive therefore we very politely request our muslim brothern not to disturb our politicians and the ACJU. We as intellectuals feel that we need healthy association with all political parties in order to save guard the Muslim community at this juncture. Our ministers and the MPies shouldn't resign because it is like committing suicide which will lead to a unimaginable disaster to the Muslim community. 26/9 should have been handled differently without got in to the forefront.

    Almighty Allah (SWT) knows the best and the Oneness God has promised the believers of the Islamic faith that they will not be let down.

    ReplyDelete
  5. தனி ஒரு பௌத்த பிக்கு பாராளுமன்ற
    உறுப்பினர் இந்த நாட்டின் நீதி நியாயம்
    சட்டம் ஒழுங்கு இனநல்லிணக்கம் போன்றவைகளை சவாலுக்கட்படுத்தி
    அரசியல் ஆதாயம் தேடமுற்படுவதை
    இந்தஅரசாங்கம் பார்த்துக்கொண்டிருந்தால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற
    அத்தனை பேரயும் என்னவென்று
    சொல்வது? இதில் முஸ்லீம் அரசியல்
    வாதிகள் மட்டுமல்ல இந்த அரசால் அரசியல் நியமனம் வழங்கப்பட்ட அத்தனை முஸ்லீம் அதிகாரிகளும்
    பதவி திறந்து ஒற்றுமையை காட்டுவதே
    முன்மாதிரியாகும்.

    ReplyDelete
  6. If anyone to resign, all Muslim MPs must resign together!

    ReplyDelete
  7. yesss all MPs must resign and show our power of unit to this country at least now.

    ReplyDelete
  8. No. Don't resign. Anyone can stage a protest but as we know opportunistic politicians are playing dirty politics now. It's time for Muslim MPs to think of a broader alliance in the political field.

    ReplyDelete
  9. Azath Sali, Hsbullah and Rshad are no need to resign their post just because of one Yellow Bird's unjustifiable demand.

    If SL Muslim MPs are sincere to our community forget all of your differences send one strong message to the Government that resign all positions and get out of the Government.

    Can SL MPs do this?????

    ReplyDelete

Powered by Blogger.