Header Ads



பாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன்  இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழங்கினார்.

இதன்போது பல அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புகளை பாராளுமன்ற அங்கத்தவர்கள் , பாராளுமன்ற உயர் அதிகாரிகள்,  சிங்கள ஊடகவியலாளர்கள் கேட்டு வாங்கியுள்ளனர்.

சிலோன் தவ்ஹீத் ஜமாத்தினர் சாட்சியம் வழங்கிவிட்டு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தை நோக்கி செல்லும்போது, பின்னே வந்து சிங்கள மொழி பெயர்ப்பு குர்ஆனை கேட்டுள்ளனர்.

அதேவேளை அப்துர் ராசிக்கின் சாட்சியம் சிங்கள ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், அதனைப் பார்த்த பௌத்தசிங்கள பிரமுகர்கள் சிலர் மற்றும் சில சிங்களவர்கள் அப்துர் ராசிக்கை, தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது சாட்சியத்தை பாராட்டியுள்ளனர்.

சில சிங்களவர்கள் அப்துர் ராசிக்கின் சட்சியம், ஒரு சிற்றுரையை போன்று இருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

11 comments:

  1. Unity is strength
    Karutthu werupadugal namkulla irrupathe mukkiam. Muslim endru warumbodu oru kudaiul irrupom.

    ReplyDelete
  2. May Allah help him to help people to understand the Qur'an and Islam.

    ReplyDelete
  3. You have already publish about an article in Ravaya news paper & Sinhala Translations. further escalations can be expected.....Ulamas should give suggestions of issuing Al Quran to Kafir with their own wish.

    ReplyDelete
  4. While Sarath Fonseka was talking rude, Dr Rajitha was very polite and courteous. When Abdul Razik accepted his error on the statement of Buddu Hamaduru eating human flesh, SF refused to accept his apology.

    How about Foseka insulted a human calling KALAWADDA?

    ReplyDelete
  5. உண்மைக்கு அழிவில்லை.தௌஹீத்தை அடியோடு அழிக்க நினைத்த சில முஸ்லீம் கபுரு வணங்கிகளுக்கு இது நல்ல ஒரு ஆப்பு.

    ReplyDelete
  6. கபுறடியில நடைபெறும் வணக்கத்தைப்பற்றி சொல்ல முடியுமா?

    ReplyDelete
  7. Islaththai nraharippawan kafir
    Aazalal Quran koorum sooniyatthai maruppawanum
    Niraharippawan than

    ReplyDelete
  8. jaffna muslim nallaa kaluwureengale..ellaarum paarthu kondu thane irundhom..awarudya badhilukku enna reaction kidaithadhendru..

    ReplyDelete

Powered by Blogger.