June 13, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகள் வீரவசனம் பேசுவதை விட்டுவிட்டு, உருப்படும் வழியை தேட வேண்டும் - ஜனகன்

முஸ்லிம் அரசியல்வாதிகள் வீர வசனம் பேசுவதை விட்டுவிட்டு உருப்படும் வழியை தேட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களில் இனவாதமாக பேசும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹவின் செயற்பாடுகள் தொடர்பாக இன்று -13- அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்று தமிழருக்கு சார்பாக இந்திய வான்படை விமானங்கள் குறைந்தபட்சம் பருப்பு பொட்டலங்களையாவது கொண்டுவந்து யாழில் போட்டு ஜே.ஆர் ஜயவர்தனவை மிரட்டி பணிய வைத்தன.

ஆனால் நேற்று மியன்மாரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இலட்சக்கணக்கில் அகதிகளாக துரத்தியடிக்கப்பட்ட போதும் இஸ்லாமிய நாடுகளிலேயே இந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளாலேயே அப்பாவி முஸ்லிம் மக்கள் கொல்லப்படும் போதும் உலகெங்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக இன்று அலைந்து திரியும் போதும் எந்தவொரு முஸ்லிம் நாடும் உதவ முன்வர வில்லை.

ஆகவே உலகில் பெரும்பான்மை தாமே என உசுப்பேத்தும் பேச்சு பேசும் ஹிஸ்புல்லா, அப்பாவி இலங்கை முஸ்லிம் மக்களை ஆபத்தில்தான் தள்ளுகிறார்.

முதலில் இலங்கை முஸ்லிம்களை தமக்கு சமமான தம்மவர்களாக அரேபிய நாட்டு ஷேக்குகள் கருதுவதுகூட கிடையாது. இதுதான் கசப்பான உண்மை. ஆகவே அரபு கனவுலகை மறந்து இந்நாடுதான் தம் தாய்நாடு என நினைத்து வாழப்பழக முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் வீர வசனம் பேசுவதை விட்டுவிட்டு உருப்படும் வழியை தேட வேண்டும். இந்த உசுப்பேத்தல் தொடர்ந்தால் மீண்டும் சஹ்ரான்கள் தோன்றி குண்டுவெடிப்புக்களை நடத்தி நாட்டையும் முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போடுவது திண்ணம்.

இந்த இஸ்லாமிய பெயர் கொண்ட பயங்கரவாதிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட கொல்லப்பட்ட தமிழினத்தவன் என்ற முறையில் இதை நான் திடமாக கூறுகிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 கருத்துரைகள்:

போடா போய் 1000 சம்பளம் வாங்கிக் கொடு முதலில் தோட்ட மக்களுக்கு.muslim களிடம் வேலை பன்னாவிட்டால் சாப்பாட்டுக்கே வழியில்லை உங்களுக்கு.நீங்கள் பாதிக்கப்பட்டதை விட 10000 மடங்கு 30 வருடங்களாக நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிரோம் தமிழ் பயங்கரவாதிகலால் முதலில் இதைப் பற்றி பேசு.மலையக மக்களுக்கு 1000 சம்பலமும் ஒழுங்கான வீடும்,சிறந்த கல்வியும் கொடுக்க வக்கில்லாத நீயேல்லாம் Muslim களை பற்றி பேச உனக்கு என்ன தகுதி உண்டு.பழனி திகாம்பரம் செய்யும் ஒரு சேவையாவது நீங்கள் தோட்ட மக்களுக்கோ அல்லது வேறு யாராவதுக்கோ செய்திருக்கிரீர்கலா? கண்ட நிண்டவெனெல்லாம் Muslim கள் பற்றி பேசக் கூடாது.அதற்கும் ஒரு தகுதி வேனும்.

இந்தியாவிலிருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்த காலம் முதல் அதே நிலையிலிருக்கும் தோட்ட காட்டானுங்களை திருத்த வக்கில்லாத தோட்டக்கட்டு தமிழ் அரசியல் நாய்களுக்கு முஸ்லிம்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. முஸ்லிம்களின் பிரச்சினையை முஸ்லிம்கள் பார்த்துக்கொள்வார்கள். ஜப்னா இணையம் உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள். இப்படி முகவரியில்லாத இழிவான தோட்டகாட்டுனுங்களின் அறிக்கையைகளை தவிர்த்துவிடுங்கள் ஆண்மையற்ற மனோ கணேசன் அவனால் பேச முடியாததை இவனை கொண்டு கதைக்கின்றான்.

அதே இந்தியதான் முல்லிவாய்க்காலில் ஆப்பு வைக்க உதவியது.உனக்கு முடிந்தால்,தைரியம் இருந்தால்,1000 சம்பளம் வாங்கிக் கொடு தோட்ட மக்களுக்கு.அதன் பிறகு கவனம் செலுத்தலாம் அடுத்த சமூகங்கள் மீது.அறபு நாடுகலில்தான் தோட்ட காட்டு பெண்கள் அதிகமாக கக்கூசு கழுவுவதும்,முடிந்தால் அந்த பெண்கள் அனவரையும் வரச்சொல்லு.அதற்கு வக்கில்லாத நீயேல்லாம் Muslim களை பற்றி பேச அருகதையில்லை.30 வருடங்கலாக இந்த நாட்டடை நாசமாக்கி,சின்னா பின்னாமாக்கிய தமிழ் பயங்கரவாதத்தை நினைவு படுத்தி பார் முதலில்.

தயவு செய்து இப்படியான இனவாதிகலின் வன்ம,குரோத கருத்துக்களை பிரசுரிக்க வேண்டாம்.

இந்த நபரின் அறிக்கையை பிரசுரிப்பதற்கான தராதரம் என்னவென அறிய விரும்புகிறேன்

@NGK, நீங்களும் பாக்கிஸ்தானிலிருந்து பஞ்சம் பிழைக்கவந்தவர்கள் தானே?
Kettle calls teapot black

அவர் சொல்வதில் உண்மை உள்ளது

டேய் மச்சான் ஜனகன், இவங்க எல்லாம் இப்பிடித்தான் மச்சான் பேசுவாங்க. உங்களுக்கு எல்லாம் இதெல்லாம் முஸ்பாத்தி மாதிரி. உங்கட friend அஜனை எல்லாம் இங்க கூட்டிக்கிட்டு வாங்க மச்சான். பெரிய முஸ்பாத்தியா இருக்கும். மச்சான் டேய் நல்ல Blue color சேட் எல்லாம் போட்டிருக்கியடா. யாருடையதையடா சுருட்டினா.

Post a comment